பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0

கான் தங்களுக்கு இடது கையால் சலாம் செய்தேன்’

என்று விடையளித்தார்.

உத்தம.கந்திரரின் விடையைக் கேட்ட நவாபடகினங்

கொள்ளவில்லை. மாருக-மகிழ்ச்சியே கொண்டார். ஆஇரு

டைய-அரசபக்தியையும் கடமையுணர்ச்சியையும்.நன்றி யுணர்ச்சியையும் வியந்தார். ‘உத்தம சந்திரரே!-உண்மை

நீர் உத்தமிர்தான். உம்மைப்போல்டசத்தியவானே கான் கண்ட்இல்ல’ என்றுடகூறிப் பாராட்டினர். இப்பொழுது கூறுங்கள்! சத்தியம் காந்தியடிகளின் பரம்பரைச் சொத்துத்தானே?

சத்தியம் என்ற சொல்லுக்கு, வாய்மை, உண்மை எனப் பொருள் கொள்ளலாம். சத்தியத்திற்கு மாருன சொல் பொய்மை, பொய்மையைக் காங்தியடிகள் மலச்சிக்க லுக்கு ஒப்பிடுகிறார். “மலச்சிக்கல்தான் பிற நோய்களுக்கு அடிப்படை அதே போலப் பொய்மைதான் பிறகுற்றங் களுக்கு அடிப்படை’ என்பது அடிகளின் அசைக்க முடியாத கம்பிக்கை. எனவே பொய்மையை உள்ளத்தி லிருந்து நீக்கிச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டால், பிறகுற்றங்கள் நம்மைவிட்டுப் பறந்து விடும் என்று அவர் அடிக்கடி கூறுவார். கம் வான்புகழ் வள்ளுவனும், ‘பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை கன்று’ என்று திட்ட வட்டமாக அறுதியிட்டுக் கூறிச் சென்றான்.

சத்தியத்தையும் காங்தியடிகளேயும் தனித்தனியே பிரிக்க முடியாது. காந்தியடிகளே சத்தியம்; சத்தியமே காந்தியடி கள். காங்தியடிகளே எண்ணுக்தோறும் வாய்மை கம் உள்ளத்தில் தோன்றும். வாய்மையை எண்ணும் போதெல் லாம் அடிகளின் எழிலாச் திருவுருவம் நம் எண்ணத் திரை யில் மின்னலிட்டுத்தோன்றும். அடிகள் தம் வாழ்க்கையைச் ச த் தி ய த் தி ன் ஆராய்ச்சிக்கூட (Laboratory)மாகவே