பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3

கதர் மூட்டையைத் தோளில் சுமந்துகொண்டு, பட்டி தொட்டிகளிலும், திருப்பூர்ச் சங்தையிலும் விலை கூறி விற்றவர்; காந்தியடிகள் மதுவிலக்குத் திட்டம் கொண்டு வந்த போது, தம் தோட்டங்களிலிருந்த நூற்றுக் கணக் கான கள்ளிறக்கும் தென்னே மரங்களே வெட்டி யெறிக் தவர். காங்தியடிகள் திருவாங்கூரில் ஆலயப் பிரவேசத் திற்காக, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’ நடத்திய போது, திரு ஈ. வெ. ரா. அவர்களும் அவருடைய மனேவியான திருமதி நாகம்மையாரும் அதை முன்னின்று கடத்தினர். காகம்மையாரின் தொண்டைக் காந்தியடிகள் வெகுவாகப் பாராட்டினர். ஈ. வெ. ரா. அவர்களும் வைக்கம் வீரர்’ என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டார்.

திண்டாமையை நாட்டை விட்டு ஒட்டும் பணியில் காங்தியடிகள் வெற்றி கண்டார் எ ன் ேற சொல்ல வேண்டும்.

5. அருள்

‘அன்பு என்பது கிணற்று ைேரப் போன்றது. ஒரு எல்லேக்கு உட்பட்டது. ஆல்ை அருள் என்பது பரந்தது. எல்லேக்கு உட்படாத பெருங்கடலேப் போன்றது. அன்பு, தனக்குத் தொடர்புள்ளவர் மாட்டும், சுற்றத்தார் மாட் டுமே செலுத்தப்படுவது. ஆல்ை அருள், தொடர்பில்லாதார் மாட்டும் செலுத்தப்படுவது: உலகிலுள்ள எல்லா உயிர் களையும் தன்னுயிர் போல் எண்ணுவது. இவ்வுயர் பண் பான அருளின் பருப்பொருளாகக் காங்தியடிகள் விளங் கினர். பிற உயிர் துன்புறும் போது, தாம் வருந்தினர்; கண்ணிர் விட்டு அழுதார்.

டர்பன் நகரில் காங்தியடிகள் வழக்கறிஞர் தொழில் கடத்திக் கொண்டிருந்தபோது ஒருநாள் ஒரு பிச்சைக்