பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

அடிகளின் தங்தையாரான காபாகாங்தி இராசகோட் டையில் அரசாங்க வழக்குமன்ற உறுப்பினராகப் பணி யாற்றிவந்தார். அச்சமயம் காங்தியார் இராசகோட்டை உயர்நிலைப் பள்ளியில் பயின்று வங்தார். கல்வித்துறைத் தணிக்கையாளர் திருவாளர் கைல்சு என்பவர் பள்ளியைத் தணிக்கையிட வங்தார். காங்தியார் படித்த வகுப்பிற்குள் துழைந்தார். ஐந்து ஆங்கிலச் சொற்களேச் சொல்லி எல்லா மாணவரையும் எழுதச் சொன்னர். அச்சொற்களில் கெட்டில் (Kettle) என்ற சொல் காக்தியாருக்கு எழுத வரவில்லை; தவருக எழுதினர். ஆசிரியருக்கோ அச்சம். மாணவர்கள் தவருக எழுதினுல் வகுப்பாசிரியர் சரிவரச் சொல்லித்தரவில்லை என்று தணிக்கையாளர் குற்றம் சாட்டலாமல்லவா? ஆசிரியர் காக்தியாரின் அருகில் வந்தார். தம்முடைய செருப்புக் காலால், காங்தியாரின் காலே மிதித் துப் பக்கத்தில் அமர்ந்திருந்த பையனேப் பார்த்து எழுது மாறு சாடை காட்டினர். ஆனல் காந்தியார் அவ்வாறு செய்யவில்லை. மறுநாள் ஆசிரியர் வகுப்புக்கு வங்ததும், காங்தியாரைப் பார்த்து, ‘நீ அதிமுட்டாளடா பக்கத்து மாணவனேப் பார்த்தெழுதுமாறு நான் பலதடவை சைகை செய்தும் நீ புரிந்து கொள்ளவில்லை’ என்று கூறி நகை யாடினுர், ஆசிரியளின் கூற்று தவறுபட்டது என்று காங்தியார் எண்ணினர். வேறு ஒரு மாணவனைப் பார்த்து எழுதி, தாம் சரியாக எழுதிவிட்டதாகத் தணிக்கையாள ரிடம் காண்பிப்பது பாவம், சத்தியத்திற்கு மாமுன செயல் என்று அவருடைய பிஞ்சுள்ளம் எண்ணியது.

 :

காக்தியடிகள் பிறக்கும்போதே மகாத்மாவாகப் பிறக்க வில்லே. அவரும் நம்மைப்போல் சாதாரண மனிதராகவே பிறந்தார். நம்மைப்போல் அவரும் பல குற்றங்களேச் செய்தார். ஆனல் அவருக்கும் கமக்கும் ஒரு முக்கிய வேறு பாடுண்டு. அவர் அக் குற்றங்களே யெல்லாம் உணர்ந்து