பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

துமா? அப்படியால்ை உலகின் வடமுனை, தென்முனைப் பகுதிகளில் (Polar Regions) வாழும் எஸ்கிமோ, லாப்ஸ் எனும் இன மக்கள் மரக்கறி உணவு உண்பது எங்ஙனம்? சில், வால்ரஸ், மீன் போன்ற கடல் வாழ் உயிர்களும், கக்ல மான்களுமே அங்கு வாழ்கின்றன. அப்படியென்றால் புலால் மறுப்பிலிருந்து அவர்கட்கு விலக்களிக்கலாமா? என்பன போன்ற விளுக்கள் எழுகின்றன. கொங்க்ணக் கடற்கரையில் வாழ்பவன் மீனேயே உண்டு வாழ்கிருன்.

இருக்கு வேதமும், மனு திேயும் புலால் உண்ணலே ஆதரிக்கின்றன. இளமையில் மனுநீதியின் பால் தாம் வெறுப்புக் கொண்டதற்கு இதுவே காரணம் என்று காங்தி யடிகள் கூறுகிறார். இந்திய காட்டில் புலால் மறுப்பு பல வேறு காரணங்களால் கிலேபேறு கொள்கிறது சிலர் குலத் தின் அடிப்படையில் உண்பதில்லை. சிலர் சமய அடிப்படை யில் புலாலே வெறுக்கின்றனர். புலால் உணவு செரிக்காத காரணத்தால், வேறு வழியின்றி மரக்கறியாளர் ஆவோரும் உண்டு. (இவர்களே எண்ணும்போது “விருத்த காரி பதி விரதா!” என்ற வடமொழிப் பழமொழி எனக்கு கினேவுக்கு வருவதுண்டு.)

ஆனல் மேற்கூறியவர்கள் யாவரும் இன்றியமையாமை ஏற்படும்போது புலாலே ஏற்கத் தவறுவதில்லை. கோய் வாய்ப்பட்டு வருங்தும் போது, புலால் கலந்த மருங்தையும், சத்துப்பொருள்களையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. புலாலே வெறுக்கும் எல்லாச் சமயத்தவரும் பக்குவப்படுத் தப்பட்டுப் புட்டியில் அடைக்கப்பட்ட முட்டை(Oval)யை எவ்வித வேறுபாடும் கருதாமல் உண்பதைக் காண்கிருேம்.

மனிதனையே தின்னும் மனித இனம் (Cannibals) ஒரு சில காடுகளில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. கல்ல வேளே! அவ்வினம் வரவர அருகி மறைந்து விட்டது. இல்லாவிட்டால் மனித இனமே அழிந்திருக்கும். வங்கா