பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 78

உணவைப் பற்றிப் பல திறப்பட்ட சோதனைகள் கடத்துவதில் காந்தியடிகளுக்கு இளமையிலிருந்தே ஆர்வம் அதிகம். தம்முடைய சொந்த விஷயத்தில் அவர் கிகழ்த்தி யுள்ள சோதக்னகளுக்குக் கணக்கில்லே. இதல்ை பல தடவை அவருடைய உயிருக்கு ஆபத்துவரும் வாய்ப்புகளும் எற்பட்டிருக்கின்றன. பாலப் பற்றிக் காங்தியடிகள் கொண்டிருந்த கொள்கையையும், இன்றியமையாத கேரத் தில் அதை மீண்டும் ஏற்றுக் கொண்டதையும் நாம் முன்பே படித்தோம். த்மக்கு ஏற்பட்ட பட்டறிவின் காரணமாகப் பாலின்றி மனிதனல் உயிர் வாழ முடியாதென்று பிறகு ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஆனல் ஏதேனும் ஒரு காலத்தில் இங்காட்டில் ஒரு விஞ்ஞானி தோன்றிக் காய்கறிகளைக் கொண்டே பாலுக்கு ஈடான சத்துள்ள உணவைத் தயாரிக்கும் முறையைக் காட்டுவாரென்ற கம்பிக்கை அவருக்குக் கடைசி வரையிலும் இருந்தது.

உப்பும் மனிதனுக்குத் தேவையில்லை என்று காங்தியடி கள் எண்ணிக் கொண்டிருந்தார். இதல்ை அவர் பல ஆண்டுகள் உப்பில்லாத உணவையும் சாப்பிட்டு வந்தார். ஆனல் பிறகு மனிதனுடைய உணவில் உப்பையும் சேர்க்க வேண்டியது.கான் என்று தெரியவே உப்புச் சாப்பிடத் தொடங்கினர்.

மனிதனுக்குப் பூரணமான சத்தைக்கொடுக்கச் சரியான உணவு பழங்களே என்பது காந்தியடிகளின் கருத்து. மனிதனுடைய உடல் அமைப்பு, அவனுடைய கைகால் களின் வேலைப்பாடு, அவனுடைய வயது ஆகியவற்றின் தன்மை முதலியனவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது பழங்களைக் கொண்டு வாழ்வதற்கென்றே மனிதன் படைக் கப்பட்டிருக்கிருன் என்பது காக்தியடிகளின் கொள்கை, ஏழ்மை மிகுந்துள்ள காட்டு மக்களான இந்தியர்கள் பழத் தைச் சாப்பிட்டு வாழ்வதெப்படி? ஒருகால் இதேைலயே காங்தியடிகள் பேரீச்சை, வாழை முதலிய மலிவான பழங்