பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

செய்ய, பாதிச் சமையகலத் தாமே செய்வார். சமையல் வேலேயோடு சமையற்காரனுக்குப் படிப்பும் சொல்லிக் கொடுப்பார். அவனுடன் சேர்ந்தே தாமும் உணவு உண்டார்.

தென்னுப்பிரிக்காவில் காங்தியடிகள் கிறையச் சம்பா தித்துக்கொண்டிருந்தார். அங்கே அவருடைய குடும்பமும் மிகப் பெரிது. ஆயினும் துணி துவைத்தல், கழிப்பறையைச் சுத்தம் செய்தல் ஆகிய செயல்களைக் காக்தியடிகளும் கஸ்தரரிபாயும் செய்து வந்தனர். வீட்டில் குமஸ்தாக் களும், கட்சிக்காரர்களும் கிறைய வாழ்ந்தார்கள். ஆனல் அவர்கள் அனைவரும் வீட்டு மனிதர்களாகவே கருதப் பட்டு, அவ்வாறே கடத்தப்பட்டார்கள். ஆசிரமவாசியான பிறகு, வேலைக்காரர் வ்ைத்துக்கொள்ளக்கூடாது என்ற விதியே ஏற்படுத்திக் கொண்டார்.


‘எனக்குத் தோட்டித் தொழிலில் விருப்புண்டு. எனது ஆசிரமத்தில் பதினெட்டு வயதுப் பார்ப்பணச் சிறு வன், ஆசிரமக் குப்பை கூட்டும் வேலையைக் கற்பிக்க வேண்டித்தான் தோட்டிவேலே செய்கிருன். அவ்விளைஞன் சீர்திருத்தக்காரன் அல்லன். அவன் வைதிகத்தில் பிறந்து வளர்ந்தவன்; அவன் காடோறும் கீதை பாராயணம் செய் பவன்; சந்தியாவங்தனம் முதலியவற்றை முறையே கிகழ்த்துபவன். அவனது சமஸ்கிருத உச்சரிப்பு என் னுடையதினும் கன்றாக இருக்கிறது. இறை வழிபாட்டின் போது அவன் பாடும் இனிய இசை, உள்ளத்தை உருக்கி அன்பு வண்ணமாக்குகிறது. குப்பை கூட்டுங் தொழில் பயில்வது, கடமை கிறைவேற்றத்தில் ஒன்றென்றும், ஆசிர மக் குப்பைக்காரர் செவ்வனே வேலே செய்ய வேண்டு மால்ை, தான் அத்தொழிலில் வல்லவனுயிருக்து வழிகாட்டி யாய் அமைதல் வேண்டுமென்றும் அவன் உணர்கிருன்” என்று தொழிலின் சிறப்பைக் காங்தியடிகள் தம் நூலில்