பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

அழைத்தார். காங்தியடிகள் கண்ணிமைக்கும் கோத் தில் தம் இருக்கையை விட்டு எழுத்து விளக்கை அணைத் தார். சமீன்தார் வியப்பும் வெட்கமும் கொண்டார்.

தொழுகை முடிந்தது. காந்தியடிகளே நெருங்கிப் பலரும் பல கேள்விகளைக் கேட்டனர். நூல் நூற்றலேப் பற்றிப் பேச்சு வங்தது. அதைப் பற்றிக் குறிப்பிடும்போது, “செல் வர்களும், படித்தவர்களும் ஏதேனும் உடலுழைப்புச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, கான் நூல் நூற்க வேண்டும் என்று எல்லோருக்கும் கூறுகிறேன். உடலே வருத்தாமல் உண்பவன் திருடன் என்று ைேத அறிவுறுத்து கிறது’ என்று அடிகள் கூறினர்.

பிறகு கூட்டம் கலந்தது. எல்லோரும் வெளியில் சென்றனர். வெளியில் சென்ற ஒருவர் அசட்டையின் காரணமாக வழியிலிருந்த சிறு மேசை ஒன்றை கவிழ்த்து விட்டார். அதன் மேல் அழகாக வைக்கப்பட்டிருக்க சீனப் பூக் குவளே கீழே விழுந்து கொறுங்கிவிடடது. அதைக் கண்ட சமீன்தார் உரத்தக் குரலெடுத்துப் பணியாளரை அழைக்கவில்லே. சுறுசுறுப்பான விகளயாட்டு வீரனைப் போல் தாவி ஓடினர். தம்முடைய கைகளால் நொறுங்கிய அக் குவளையின் துண்டுகளைப் பொறுக்கினர். பணியாளர் கள் வியப்பால் வாயடைத்து கின்றனர். உடல் உழைப் பைப் பற்றிக் காங்தியடிகள் கூறிய சில சொற்கள் சமீன் தாரின் உள்ளத்தில் வேலை செய்யத் தொடங்கிவிட்டன.

12. ஏழ்மை

பணக்காரர்கள் என்பவர்கள் காட்டு மக்களின் பாது காவலர்கள். ஒரு காட்டின் செல்வம் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அச்செல்வத்தை அவர்களே துய்த்து இன்பமடையாமல் ஏழைமக்களுக்கும் வழங்க