பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

விளங்கிய செம்ஸ்போர்டு பிரபு தில்லியில் ஒரு யுத்தமாகாடு கூட்டினர். இந்திய காட்டின் பிரபல தலைவர்கள் பலருக்கும், அம் மாகாட்டில் கலந்துகொள்ளும்படி அழைப்பு அனுப்பி யிருந்தார். காந்தியடிகளுக்கும் அழைப்பு வந்தது; அவரும் சென்றார் .

அம் மாநாட்டில் போருக்கு ஆள் திரட்டும் தீர்மானம் ஒன்று வங்தது. இதுதான் இம் மாநாட்டில் முக்கியமான தீர்மானம். இத் தீர்மானத்தைக் காங்தியடிகள் ஆதரித்துப் பேச வேண்டுமென்று செம்ஸ்போர்டு விரும்பினர். காங்தி யடிகளும் அதற்கு இணங்கினர். ஆனல் இந்துஸ்தானியில் பேசுவதற்கு அநுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

காங்தியடிகள் இந்துஸ்தானியில் பேசியதுபற்றிப் பலர் அவருக்கு வாழ்த்துக் கூறினர்கள். வைசிராய் வந்திருந்த ஒரு கூட்டத்தில் இங்துஸ்தானியில் பேசப்பட்டது. இது தான் முதல் தடவை என்றும் சொன்னர்கள். காங்தியடி களுக்கு இது மிகவும் அவமானமாகப் பட்டது. இந்திய காட்டில், இந்திய மொழியில் பேசியதற்காக ஒரு பாராட்டா என்று வருங்தினர்.

to:

1915-ஆம் ஆண்டு. ஒரு நாள் காந்தியடிகள் ஆசிர மத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் அருகில் காகா காலேல்கர் அமர்ந்திருந்தார். ஒமர்கயாம் பாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு (ஃபிட்ஸ்ரால்டு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது) ஒன்றைக் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். காங்தியடிகளின் பார்வை காகாவின்மேல் விழுங்தது.

“என்ன படிக்கி,மீர் ?’ என்று கேட்டார் அடிகள். “ஒமர் கயாம் பாடல்கள்’ என்று விடையிறுத்தார்

6