பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.3

ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தார். இளவரசர் இந்தியாவில் எங்த எங்த ஊர்களுக்கு வருகிருரோ அங்கெல்லாம் ‘அர்த்தால் நடத்தும்படி காங்கிரஸ்-கிலாபத் இயக்கங்கள் முடிவு செய்திருந்தன. இதை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்போது இந்தியகாட்டு வைசி ராயாக இருந்த ரெடிங் பிரபு பெரிதும் முயன்றார். எப்படி யாவது இவ்வியக்கங்களோடு சமாதானம் செய்துகொள் ளத் துடியாய்த் துடித்தார். இரு தரப்பிலும் சமாதானம் செய்து வைப்பதற்காகப் பண்டித மதனமோகன மாளவியா பெரிதும் முயன்றார். அப்போது சிறையில் இருந்த பெருங் தலைவர்களான சித்தரஞ்சனதாஸ், ஆசாத் ஆகியோரும் சமாதானத்தை ஏற்றுக்கொள்ள விரும்பினர். கம்பிச் செய்திகளும் அனுப்பினர். அத்தனைக்கும் காங்தியடிகள்

ஒரு நூல் கோட அசைந்து கொடுக்கவில்லை.

 3.

1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் நாள் அமிருதசரசில் கு ரு தி யா று பெருக்கெடுத்தோடியது. ஜெனரல் டயர் என்ற வெள்ளே வெறியன் ஜாலியன்வாலா பாக் என்ற மங்தைவெளியில், காங்கிரஸ் பொதுக்கூட்டத் துக்காகக் கூடியிருந்த மக்களேத் தெருகாயைச் சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தின்ை. அந்தப் படுகொலேயில் தம் ஆவியை நல்கிய தியாகிகளுக்கு கினேவுச் சின்னம் எழுப்ப, அவர்கள் இன்னுயிர் கல்கிய ஜாலியன்வாலாபாக்கையே விலக்கு வாங்க முடிவு செய்தனர். அதை வாங்குவதற்குரிய பணத்தை அமிருதசரஸ் மக்களிடமிருந்தே வசூல் செய்வது என்று முடிவு செய்தனர். ஆனல் அமிருதசரஸ் வணிகர் கள் எளிதில் உடன்படுவதாகக் காணுேம். பண்டித மாளவியா தம் பேச்சுத் திறமையை எல்லாம் பயன்படுத் திப் பார்த்தார். அவ்வணிகர்களிடமிருந்து பணம் பெயருவ தாகக் காணுேம். உடனே காங்தியடிகளின் முறை வந்தது. ங்ேகள் பணம் சேர்த்துக் கொடுக்கா விட்டாலும்,