பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2G5

மாக அவ்வேட்டையில் ஈடுபட்டார். காங்தியடிகளின் கிலையைக் கண்ட ஒரு கண்பர் தம்மிடமிருந்த ஒரு முழுப் பென்சிலைக் கொடுத்தார். காங்தியடிகள் அதை ஏற்க மறுத்து விட்டார்.

“எனக்கு என் துண்டுப் பென்சில்தான் வேண்டும்’ என்றார் அடிகள்.

மற்றாெரு நண்பர் தம்மிடமிருந்த ஒரு துண்டுப் பென்சிலே எடுத்து அடிகளிடம் மீட்டினர்.

“வேறொருவர் பென்சில ஏற்றுக்கொண்டு கான் திருப்தியடைந்து விடவேண்டுமென்று நீர் விரும்புகிறீர். கான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்கள் குழங்தை காணுமல் போய்விடுகிறதென்று வைத்துக் கொள்வோம். வேறொரு குழந்தையைக் கொண்டுவங்து உம்மிடம் கொடுத் தால் அதை ஏற்றுக்கொண்டு திருப்தியடைவீரா?” என்று அந்த நண்பரைப் பார்த்து அடிகள் கேட்டார்.

பிறகு எல்லோருமாகத் தேடி அங்தப் பென்சிலே எடுத்துக் கொடுத்தார்கள். காங்தியடிகள் இழந்த தம் துண்டுப் பென்சில மீண்டும் பெற்றதில், அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பென்சில், சென்னையில் ஒரு சிறுவல்ை காங்தியடிகளுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

  நவகாளியில் காங்தியடிகள் சுற்றுப்பயணம் செய்த போது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. காந்தி யடிகள் தாம் பொறுப்புணர்ச்சியோடு கடங்து கொண்ட தோடு, பிறரையும் பொறுப்புணர்ச்சியோடு டக் க வேண்டும் என்று எங்க அளவு எதிர்பார்த்தார் என்பதற்கு அங் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டாகும். காந்தியடிகள் நவகாளியில் ஒவ்வொரு சிற்றுாராக காள்தோறும் சென்று, அமைதியை கிலேகாட்டினர். ஒருநாள் நாராயணபுரி (Narayanpur) என்ற ஒரு சிற்றுாரை அடைந்தார்.

ம. 17