பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2

அவ்வாறு இல்லாமல் பிறருக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்” என்று கூறினர்.


காந்தியடிகளுக்கு இாத்தக் கொதிப்புண்டு. ஒருநாள் ஒரு ஹோமியோபதி மருத்துவர் காந்தியடிகளிடம் வந்திருங் தார். காங்தியடிகளுடைய இரத்தக் கொதிப்பு கோயின் காரணத்தைக் கண்டறிவதற்காக, அ வ ரி ட ம் பல கேள்விகள் கேட்டார். அங் கிகழ்ச்சி ஒரு நகைச்சுவைக் களஞ்சியம். முதன் முதலில் அம் மருத்துவர் காந்தியடி களின் குடும்ப வரலாற்றைப் பற்றிப் பல கேள்விகள் கேட் டார்.

‘உங்கள் தங்தை எதல்ை இறந்தார் ?”

“ஒருநாள் கீழே தவறி விழுங்து கோய்வாய்ப்பட்டார். அதோடு புண்புரை (Fistula) ஒன்று பெரிதாகி அதனல் கொங்து, தம் அறுபத்தைந்தாம் வயதில் உயிர் துறந்தார்.”

“உங்களுடைய தாயார் எப்படி இறந்தார் ?” “அவர் விதவையாகி, உடைந்த உள்ளத்தோடு இறங் தார்.”

காந்தியடிகளின் விடை மருத்துவருக்குத் திருப்தி யளிக்கவில்லை. அடிகளுக்கு அருகில் ஒரு கண்ணுடிப் புட்டியில் வெல்லம் இருந்தது. அதைக் கண்ட மருத்துவர், நீங்கள் புளிப்பான பொருள்களை விரும்புகிறீரா? அல்லது காரமான பொருள்களை விரும்புகிறீரா? நீங்கள் இனிப்பை அதிகமாக விரும்புகிறீர்கள் என்று எண்ணு கிறேன்” என்று கூறினர்.

“எனக்கு இனிப்பில் விருப்பங்தான். ஆனல் பஜ்ஜி களையும் அடைகளேயும் ஆவலோடு விழுங்குவேன்’ என்றார் அடிகள்.

“ஆமாம்! ஆமாம்! இனிப்பு ஒன்றையே எல்லோரும் விரும்பிச் சாப்பிட முடியாது” என்றார் மருத்துவர்.