பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

“ ஓராண்டுக்குமுன் நீங்கள் அளித்துவாரத்திலுள்ள மிஷன் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தீர்கள். அப்போது நான் தான் கூட இருந்து எல்லா இடங்களையும் உங்களுக்குக் காட்டினேன். இங் சிகழ்ச்சி உங்களுக்கு கினேவிருக்கிற தல்லவா?’ என்றார் மருத்துவர். சொல்லும்போது கடைசி வாக்கியத்தை அழுத்திச் சொன் னர்.

“ஆமாம்! அரித்துவாரத்தில் அம் மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்தது கன்முக சீனவிருக்கிறது ‘ என்றார் காங்தியடிகள்.

இவ் விடையைக் கேட்ட மருத்துவர் மிகவும் மகிழ்ச்சி யடைந்து, “ அப்படியென்றால் உங்கள் நினைவாற்றல் மிகவும் சிறந்த முறையில் உள்ளது’ என்றார்.

“அதுதான் இல்லே. எனக்கு கினைவாற்றல் மிகவும் மோசமாக உள்ளது. அம் மருத்துவமனையில் உம்மைப் பார்த்ததாக எனக்குச் சிறிதுகூட கினேவில்லை’ என்றார் காந்தியடிகள்.

பிறகு காங்தியடிகள் சிலபெயர்களே அம் மருத்துவரிடம் காட்டி, இவர்களேத் தெரியுமா? இவர்களெல்லாம் மருத்து வர்கள்’ என்று சொன்னர்,

அதற்கு அம் மருத்துவர், ‘ தெரியும். இவர்களில் ஒருவர் என்னிடம் மருத்துவம் செய்துகொண்டார். அவ ரிடம் எனக்குப் பெருமதிப்புண்டு” என்றார்,

“தாமே நோயாளியாக இருக்கும் மருத்துவர் ஒருவ ரிடம் ர்ே எப்படி மதிப்பு வைக்கிறீர் ?’ என்று கேட்டார் காந்தியடிகள்.

அதற்கு அம் மருத்துவர். ‘ பாபு ஒவ்வொருவரும் எப்பொழுதாவது நோய்வாய்ப்பட்டுத்தான் ஆகவேண்டும். கோயிலிருந்து யாரும் தப்ப முடியாது. மேலும் கோய்க்குக் காரணம் காமே என்று சொல்ல முடியாது. சில பரம்பரை