பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.2

மென்றால், கல்ல பட்டாடைகள், மேள முழக்கம், ஊர்வலம் விருந்து, விளையாட்டுக்கு ஒரு புதுப் பெண் என்னும் இவற்றையன்றி அதற்கு வேறு பொருள் ஏதேனும் அப் போது நான் அறிந்ததாய் கிரைவில்லை. சிற்றின்ப ஆசை பின்னல் வந்தது.’


“எனக்குக் குழங்தைப் பருவத்திலேயே மணம் செய்து வைத்தது குறித்துப் பிற்காலத்தில் என் தங்தையைப் பெரிதும் கடிந்து கொள்வேனென்று அப்போது கனவிலும் கினேக்கவில்லே. அன்று கடந்தது ஒவ்வொன்றும் எனக்குச் சரியாகவே பட்டது. அவை எனக்கு மகிழ்ச்சியும் அளித்தன. மேலும் திருமணம் செய்து கொள்ள விருப்ப மும் இருந்தது. அன்று காங்கள் திருமண மேடையில் உட் கார்ந்திருந்தது, சப்தபதி கடந்தது, மணமகனும் மணமகளும் ஒருவருடைய வாயில் ஒருவர் தின்பண்டம் ஊட்டியது முதலியன எல்லாம் இப்போது எனக்கு கன்றாக கினேவிலிருக் கின்றன. ஒl அந்த முதல் இரவு! அறியாக் குழந்தைகள் இருவர் குடும்பமென்னும் கடலில் அதன் பலாபலன்களே அறியாமலே தொப்பென்று வீழ்ந்தனர்! அம் முதல் காளிரவு எப்படி கடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி எனது அண்ணியார்,எனக்கு அறிவுரை பகர்ந்திருங் தார். என் மனைவியை இவ்வாறு யார் தயார் செய்தார் கள் என்று எனக்குத் தெரியாது. இன்றுவரை அதைப் பற்றி அவளிடம் கான் கேட்டதில்லை. இப்போது கேட்கவும் விரும்புகிறேனில்லை. முதன் முதலாக காங்கள் சங்தித்த போது பெரிதும் கூச்சப்பட்டோமென்று வாசகர்கள் சொல்லாமலே தெரிந்து கொள்வார்கள். அவளிடம் எவ் வாறு பேசத் தொடங்குவது, என்ன பேசுவது, என்று புரியவில்லை. அண்ணியாரின் அறிவுரைகள் அதிகமாகப் பயன்படவில்லை. உண்மையில், இதுபோன்ற காரியங்களில் பிறரின் அறிவுரைகள் அவசியமே இல்லை. முற்பிறப்பில்