பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

தைப்பற்றி அ டி க் க டி கினேக்கமாட்டான். பொதுத் தொண்டில் ஈடுபட்டிருப்பவனும் அப்படியே. இவர்க ளெல்லாம் உடலின் பத்தின் பால் தங்களுக்குள்ள பற்றைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளலாம். உடலுறவே. வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனல் அவ்வுறவு குழங்தை பெறுவதற்காக மட்டும் ஏற்பட வேண்டும். இதில் காட்டுமிராண்டிகள் நம்மை விட உயர்ந்தவர்கள். காட்டுமிராண்டிகள் இன்பத்திற்காக உடலுறவு கொள்வ. தில்லை. பிள்ளைப் பேற்றிற்காகவே புணருகின்றனர். காட்டு மிராண்டிகள் தங்களேயறியாமலேயே இவ் விஷயத்தில் கல்லவர்களாக இருக்கிறார்கள். திருவாளர் வா ல ஸ் என்பார், காட்டுமிராண்டிக்கும் நாகரிக மனிதனுக்கும் இருக்கும் உண்மையான வேறுபாடு, காட்டுமிராண்டிக்கே சிறப்பைத் தருகிறது. கருத் தடையாளர்கள் தீமையை கன்மையாக மக்களிடத்தில் காட்டுகிறார்கள். உடலுறவு, வாழ்க்கையில் நன்மையாகக் கருதப்பட்டால், அது மனித குலத்திற்கு அழிவையே விளக்கும்’ என்று கூறுகிரு.ர். மேலும் கருத் தடையானது பலாபலன்களைப் பற்றிய அச்சத்தைப் போக்குகிறது. பலாபலன்களைப்பற்றிய அச்சமில்லாதவன் கவலேயற்ற புணர்ச்சியை விரும்புவான்; அடிக்கடி உடலுறவுக்கு ஆசைப்படுவான். கருத் தடை யைக் கையாள்பவர் தவறு செய்வதற்கும் அஞ்ச வேண்டிய கிலே இல்லாமல் போய் விடுகிறது. எனவே புலனடக்கமே சிறந்தது. கண்ணபிரான் ஆயிரக் கணக்கான கோபியரிடம் காதல் புரிந்தான். ஆனல் தன் வீரியத்தை அவன் கட்டுப் படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தான். எனவே அவன் காதல், தெய்வத்தன்மை வாய்ந்தது.’

இதற்குள் திரு மால்காணி குறுக்கிட்டார். “ஆம் பாபு! மேலேகாட்டார்கூட இத்தகைய திறமையைப் பற்றிக் கூறக் கேட்டிருக்கிறேன். கோசா (Karezza) என்று அதைச் சொல்லுவார்கள். அது ஒருவகைப் புணர்ச்சியாம். அப்