பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எண்ணிக்கொண்டு சத்தியாக்கிரகத்தைக் கையான முடி யாது. பிறரை கம்புவது என்னிடமுள்ள குறை என்று ங்ேகள் கினைக்கலாம். அப்படி கினைத்தால் அந்தக் குறை யுடனேயே என்னே உங்கள் தலைவகை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட் டார். எல்லாரும் ஒருமுகமாகக் காங்தியடிகளே மீண்டும் தக்லமை ஏற்கும்படியும், போரைத் திரும்பத் தொடங்கி கடத்தும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.

to:

33. உண்ணுவிரதம்

“என் தாயாரைப் பற்றி எண்ணும்போது அவ ருடைய தவ ஒழுக்கமே முதன்மையாய் சினேவுக்கு வரு கிறது. அவர் பெரிதும் சமயப்பற்றுக் கொண்டவர். காள்தோறும் இறைவனே வழிபாடு .ெ ச ய் ய | ம ல் அவர் உணவு கொள்ளமாட்டார். கா ள் தோறு ம் திருமால் கோவிலுக்குச் சென் று வருவார். மிகக் கடுமையான நோன்புகளே அவர் மேற்கொண்டு கிறை வேற்றி வந்தார். உடல்கோய் காரணமாகவும் அவர் கோன்பைக் கைவிடுவதில்லை. ஒருமுறை சாந்திராயன விரதத்தின்போது கடுமையான கோப் வங்தும், அவர் கோன்பை விடாது கடத்தியது எனக்கு கினேவிருக்கிறது. இரண்டு மூன்று முறை சேர்ந்தாற்போல் உண்ணு கோன் பிருப்பது அவருக்குச் சர்வசாதாரணம். சில திங்கள்களில் பரிதி வணக்கம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரித மெடுத்துக் கொள்வார். கானும் மற்றக் குழந்தைகளும் தெருவில் கின்றுகொண்டு, இரவி எப்போது மேகக் கூட்டங்களினின்றும் வெளிவரப் போகிறதென்று காத்துக் கொண்டிருப்போம். மழைகாலத்தில் சில காட்களில்