பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



‘தென்னுப்பிரிக்காவில் நான் வழக்கறிஞகைத் தொழில் புரிந்துவங்தபோது, என்னுடைய உறுதி பலமுறை சோதனைக்குள்ளாயிற்று. எதிர்க்கட்சிக்காரர்கள், தங்கள் சாட்சிகளைச் சொல்லிக் கொடுத்துத் தயாரிக்கிறார்கள் என்று நான் அறிவேன். அத்தகைய வழக்குகளில், என் கட்சிக்காரனையோ அவன் சாட்சிகளையோ பொய்சொல்லச் செய்தால் வழக்கில் வெற்றியடைந்து விடலாம் என்று உறுதியாய் அறிவேன். எனினும் இத்தகைய கீழ்ச்செயலில் கான் எப்போதும் வீழ்ந்துபடவேயில்லை. என்னுடைய இதயத்தில், “என் கட்சிக்காரன் சார்பில் நேர்மை இருங் தால் மட்டுமே வெற்றிபெறவேண்டும்” என்று கான் எப் போதும் விரும்பி வங்தேன். ஊதியம் பேசிக் கொள்ளும் போது, வழக்கில் வெற்றிபெற்றால் இவ்வளவு என்பதாகப் பேசிக்கொண்டதேயில்லை. கட்சிக்காரன் வென்றாலும் தோற்றலும் என்னுடைய ஊதியம் ஒன்றுதான்.அதிகமோ குறைவோ பெற்றுக்கொள்வதில்வே

புதிதாக வரும் ஒவ்வொரு கட்சிக்காரரிடமும், நான் பொய் வழக்கு எடுத்துக்கொள்ள மாட்டேனென்றும், சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத் தயாரிப்பேனென்று எதிர்பார்க்கக் கூடாதென்றும் முதலிலேயே எச்சரிக்கை செய்துவிடுவேன். நாளடைவில் இச்செய்தி எங்கும் விளம் பரமாகி, என்னிடம் பொய் வழக்குகள் வருவதே கின்று விட்டன. என் கட்சிக்காரர்கள் சிலர், உண்மை வழக்கு களுக்கு மட்டும் என்னே வைத்துக்கொண்டு, ஐயத்துக் கிடமான வழக்குகளைப் பிறரிடம் கொடுப்பதுண்டு.

தொழில்-முறையில் என்னுடைய-அறியாமையை மறைக்கும் வழக்கம் என்னிடம் இல்லை. கட்சிக்காரர்களிட மாகட்டும். வழக்கறிஞர் கண்பர்களிடமாகட்டும் எனக்குத் இதரியாததைத்_தெரியாது-என்றுடசொல்லிவிடுவேன். அத்தகைய சூழ்நிலைகளில் என் கட்சிக்காரரை வேறு வழக்