பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. நூல் நிலையம்

நூல் கிலேயம் என்றவுடனே வரிசை வரிசையாக அடுக்கப்பட்ட நூல்கள் கம் கண்முன் தோன்றும். ஆனல் அந்த நூல் கிலேயமல்ல நான் இங்கு குறிப்பிடுவது. காந்தி யடிகள் கச்கூசையே நூல் கிலேயம் என்பார். கக்கூசை அவர் நூல் கிலேயம் என்று குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்களுண்டு. முதலாவதாகக் கக்கூசு, நூல் கிலேயத் தைப்போல் து.ாய்மையாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். மற்றாென்று அவர் பெரும்பாலும் படிக்கும் வேலையைக் கக்கூசிலேயே செய்வார். ஒரு முறை கக்கூசுக்குப் போகும்போது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய புதினத் தொகுப்பு நூல் ஒன்றைக் காந்தியடிகள் எடுத்துக் கொண்டு சென்றதைப் பார்த்ததாகத் திருவாளர் சங்திர சங்கர் சுக்லா குறிப்பிட்டுள்ளார். 1927-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், பெங்களுரில் குமரன் பூங்காவில் தங்கி யிருந்தபோது காந்தியடிகள் ஒரு கற்றைக் கடிதங்களே எடுத்துக் கொண்டு கக்கூசுக்குள் செண்ருராம். அருகில் கின்று கொண்டிருந்த சந்திரசங்கர் சுக்லாவை நோக்கி, “மிகவும் இன்றியமையாத காரணங்களில் கக்கூசில் படிக்கும் வேலையை கான் மேற் கொண்டிருக்கிறேன். ஆனல் மற்றவர்கள் என்னைப் பார்த்து இப்பழக்கத்தைக் கைக்கொள்ளக் கூடாது’ என்று குறிப்பிட்டாராம்.

ஒரு நாள் காங்தியடிகள் கக்கூசுக்குள் சென்றார். பிறகு அரைமணி கேரம் கழித்து வெளியில் வங்தார். உடனே தம் செயலாளரான மகாதேவ தேசாயையும் மற்றவர்களேயும் அழைத்தார். கான் கக்கூசுக்குள் இருந்தபோது, ஐரோப் பாவுக்குச் செல்ல வேண்டாமென்று என் ஆண்மா எனக்குக் கட்டளேயிட்டது. எனவே என் ஐரோப்பியப் பிரயாணத்