பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

காட்களே வீரர்கள் வீணுன நாட்களாகக் கருதினர்.* போரில் மறுபடியும் வீரன் வீரசுவர்க்கம் அடைவதாக எண்ணி இறுமாப்படைந்தனர். அலெக்சாக்தர், ஜூலியஸ் சீசர், செங்கிஸ்கான், நெப்போலியன், இட்லர் போன்ற போர ரக்கர்கள் பெருவீரர்களாகக் கருதப்பட்டனர். அவர் புகழை, வரலாறு ஏடுகள் பொன்னெழுத்துக்களில் பொறித்தன. உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் போர்! போர்’ என்ற எதிரொலியே கேட்டது. ரஸ்கின் போன்ற பேரறிஞர்களும் போரைப் பாராட்டிப் பேசினர். போரிலுைம், கொடிய போர்க் கருவிகளாலுமே, உலகில் அமைதியை கிலே காட்ட முடியும் என்று அரசியல் வாதிக ளெல்லாம் தொண்டை கிழியக் கத்தினர். இரோசிமா, நாகசாகி என்ற இடங்களில் இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. பலகல் சுற்றளவுக்கு உயிரினமே இல் லாமல் அழிந்த சுடுகாடு ஏற்பட்டது. அக்குண்டு வீச் சினல் ஏற்பட்ட மின்கதிர்களால் அளப்பரும் இன்னல் கள் ஏற்பட்டன. பிறகு உலகமக்களின் கண் திறந்தது.

இந்நூற்றாண்டில் வாழ்ந்த ஐன்ஸ்டீனே கோக்கி, ‘மூன்றாம் உலகப் போரில் என்னென்ன போர்க்கருவிகள் பயன் படுத்தப்படும்?” என்று ஒரு நண்பர் கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன், “மூன்றாம் உலகப் போரில் என்ன கருவிகள் பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியாது. ஆனல் கான்காம் உலகப்போரில் கற்கருவிகளே பயன்படுத் தப்படும்” என்று கூறிச் சிரித்தாராம். மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் உலகமே அழிந்துவிடும். பி:கு மக்களினம் மீண்டும் தோன்றிக் கற்கால நாகரிகம் தொடங் கும் என்ற கருத்தில் அவர் கூறினர்.

விழுப்புண் படாதநாள் எல்லால் வழுக்கினுள் - வைக்குந்தன் நாளே எடுத்து -குறள்