பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

உண்மை அரசாங்கத்தாருக்குப் புலப்பட்டு விட்டது. எனவே அவர்களே வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். வேலையை இழந்த அவ் வெள்ளேயர் வயிற்றுப் பிழைப் புக்குத் திண்டாடினர். ஜொகன்னஸ்பர்க் நகரவை அலுவ லகத்தில் இரண்டு வேலைகள் காலியிருந்தன. அவற்றிற்கு விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு எதிராகக் காந்தி யடிகள் ஏதேனும் கடவடிக்கை எடுத்துக்கொண்டால், அந்த வேலைகள் கிடைக்காமல் போகலாம். அவ்விருவரின் நண்பர் ஒருவர், காங்தியடிகளிடம் அது சம்பந்தமாகப் பேச வங்தார். அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண் டார்.

“அவர்களுடைய இலஞ்சம் வாங்கும் வழக்கத்தை நிறுத்தவே கான் விரும்பினேன். தனிப்பட்ட முறையில் அவர்கள் பேரில் எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது. அவர்கள் வேறு அலுவலில் அமர்ந்து நேர்மையோடு வாழ்க்கை கடத்துவதற்கு கான் ஏன் குறுக்கே கிற்க வேண்டும்?’ என்று கூறினர் காந்தியடிகள். காங்கியடிகள் பால் படிந்திருந்த மன்னிக்கும் மனப்பண்புக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.


புலாத்காத்தாலும் தண்டனேயாலும்.உருவன் உள்ளுத்தில்-படிக்கிருக்கும்.குற்றத்தையும்.தீமையையும் மாற்றடமுடியாது. பலாத்துபடத்தின்டமூலமாகப் பெற்ற வெற்றி கிலேயானதல்ல. அன்பிலுைம் அஹிம்சையிலுைம் பெற்ற வெற்றியேடகிலேத்து.கிற்கும். பிறருடைய குற்றத் தைப் போக்க அஹிம்சையை விடச் சிறந்த ஆயுதமில்லே. இக் கொள்கையைக் காந்தியடிகள் பல விடங்களில் உண்மைப்படுத்தி யிருக்கிரு.ர்.

உருவிய_காட்டுப் பேரறிஞரான லியோ கால்ஸ்தாய், “ஆண்டவன் காடு உனக்குள்ளே’ என்ற அரிய நூலொன்று