பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

என்று சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர். அப்போது சாகித் சாகிப் அங்கு வங்தார். ஆளுல் அவ்விளேஞர்கள் அவரை உள்ளே துழையக் கூடாது என்று கூறித்தடுத்து விட்டனர். சாகித் சாகிபை உணர்ச்சி வேகத்தில் அவ்விளைஞர்கள் கொன்று விடுவார்களோ என்று அஞ்சும் கிலேமை ஏற்பட்டது. காங்தியடிகள் கிர்மல்பாபுவை அனுப்பி அக்கலகக்காரர்களின் பிரதிநிதி களே அழைத்து வருமாறு கூறினர். இரு இளைஞர்கள் உள்ளே வந்தார்கள். உரையாடல் தொடங்கியது.

“சென்ற ஆண்டில் முஸ்லீம்கள் பகுதியில் வாழ்ந்த இந்துக்களெல்லாம் படுகொலை செய்யப்பட்டனரே! அப் பொழுது ஏன் நீங்கள் வரவில்லே? ஆனால் இன்று முஸ்லீம் களுக்கு நேர்ந்த சிறு துன்பத்தைக் கேட்டவுடன் ஒடோடி வந்திருக்கிறீரே?’ என்று கேட்டனர் அப்பிரதிநிதிகள்.

“சென்ற ஆண்டின் கிலேமை வேறு; இன்றைய நி3லமை வேறு. சென்ற ஆண்டில் கடந்த படுகொலேகளுக்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளிகள் இஸ்லாமியர்களே என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனல் பழைய தவறுகளே மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்க எண்ணலாமா? நான் இஸ்லாமியரின் தன்மையின் பொருட்டே இங்கு வரவில்லே சைன் எல்லோருக்கும் நண்பன், எல்லோருக்கும் தொண்டு செய்வதே என் கடமை, கொலே தெய்வு:இலும் யிேடுவதிலும் ஈடுபட்டனல்லோரும்எச்சமயத்தாயினும் - ஆத்இடிய மயத்திற்குத் துரோகம் இதய்.இவர்களு_ய்கள்.இவகாளியில் இறுதியை

கில்காட்டுவதற்காக.நான்-செல்லுகிறேன்-ஆப்பணியில்

  ---= ---”

உயிரை விடவும் நான்-தயாராக இருக்கிறேன். நீங்கள்

ற்றலம் அல்லது கொன்றும்.

.. - =

ாேன் கிழவன் இன்னும் சில நாட்களே இவ்வுல

  • x3kysk*** “

இல் கான் வாழ முடியும் என் வர் நாட்களில்.நான் எவ்வளவோ காரியங்களேச் செய்து முடித்து விட்டேன்.