பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I

வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறர். இக்குறிப்பால் அடிகள் உள்ளம் அஹிம்சையில் எவ்வளவு துாரம் படிங்திருந்தது என்பதை உணரலாம்.


காந்தியடிகள் உலகிற்கு அறிவுறுத்திவங்த அஹிம்சை யிலிருந்து அவரே அவறிவிட்டகாகக் கருதத்தக்க கிகழ்ச்சி கள் நான்கு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்டன. ஒன்று. வெறிநாய்களைக் கொன்றுவிடுமாறு அடிகள்-ஆனே பிட் இன்ன்ெஇல் கோல்-துடித்துக் கொண்டிருந்த ஒரு பசுவின்_கன்றைக் கொன்றுவிடுமாறு சொன்னது மற்றாென்று முதல் உலகப் போர்க்கு ஆள் திரட்டியது. பிறிதொன்று அங்கியத் துணிகளைத் தீக்கின்

இச்செயல்களைப் பற்றி நாட்டில் பல கண்டனங்களும் ககையாடல்களும் எழுங்தன. ஆனல் காந்தியடிகள் அச் செயல்கள் யாவும் அஹிம்சையின் காரணமாகவே எழுங் தன என்று கூறுகிரு.ர். வெறிதாய்க் கொலையைப் பற்றிக் காங்கியடிகள் யங் இந்தியாவில் பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். வெறி நாய்களே இன்னின்ன முறைகளில் பாதுகாக்க வேண்டுமென்று எழுதியுள்ளார். வெறி காய்களுக்கென ஒன்றும் செய்ய முடியாத நேரத் தில், அவற்றால் மக்கள் கடியுண்டு இறக்கும் நேரத் தில், அவைகளைக் கொல்லலாம் என்பது காங்தியடி களின் கருத்து. வெறிகாய்கள் அறிவிழந்து, காவலின்றி, உணவின்றி, அடியுதை பட்டு, கோய்வாய்ப்பட்டு மக்களுக் குத்திங்கிழைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், கொல் லப்படுதல் நல்லதல்வவா? அதற்காகவே அவைகளைக் கொல்லுமாறு காங்தியடிகள் கூறினர். காங்தியடிகள் வெறிநாய்களின்டால் கொண்ட இரக்கமே, அவரை இம் முடிவுக்கு வருமாறு தூண்டியது. இந்நுட்பத்தை உணராத சிலர் அடிகளேக் குறை கூறுவர்.