பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சபர்மதி ஆசிரமத்தில் ஒர் ஆன்கன்று கோயால் மிகவும் வருங்கிக்கொண்டிருந்தது. அது படுத்த படுக்கையாகக் கிடங்தது. அதன் உடலில் புழுக்கள் கெளிந்தன. உயிருக் காக அக் கன்று மண்ருடிக் கொண்டிருந்தது. அது படும் பாட்டைக் கசக்தியடிகள் கேரிற்கண்டு வருங்தினர். அது இவ்வாறு துன்புறுவதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்று எண்ணினர். அடிகள் ஆராயாமல் அவசரப்பட்டு இம்முடிவுக்கு வரவில்லே. சிறந்த பல மருத்துவர்களே அழைத்துக் காட்டி அதன் கோயைப்போக்கப் பெருமுயற்சி செய்த பிறகே கொன்றுவிட எண்ணினர். அதுவும். இனிப் பிழைக்க முடியாது என்ற கிலேயை அடைந்த பிறகே அடிகள் அம்முடிவுக்கு வங்தார். இச்செயலும் அஹிம்சை யின் அடிப்படையில் எழுங்ததுதான். பசுவைக் கடவுளின் அவதாரமாக எண்ணி வந்தவர் காங்தியடிகள். ஆன் காத் தலைப்பற்றிக் காங்தியடிகள் எழுதியுள்ள கட்டுரைகளேப் படிப்போருக்கு இதன் உண்மை விளங்கும்.

போருக்குத் தாம் துணை கின்றதைப்பற்றி அடிகள் ஒருவிதச் சமாதானம் கூறுகிறார், போருக்கும் தாம் துணை நிற்க விரும்பவில்லையென்றும் ஆங்கிலப் பேரரசால் சில நன்மையுண்டென்று தாம் கம்பியதாகவும், அவ்வாட்சிக்குத் துன்பம் விளேக் கால் தமது அஹிம்சைப் பேச்சுக்கே இட மில்லாமற் போய்விடுமென்றும், அவ்வாட்சிக்குத் தீங்கு நேராதவாறு காத்தல் அஹிம்சைப் பிரசாரத்துக்கு இட மிருக்குமென்றும் கருதித் தாம் துணை நின்றதாகக் காங்தி யடிகள் கூறினர்.

ஆங்கிய நாட்டுத் துணிகளேத் தீக்கிரையாக்கியதற்கு அடிகள் பின் கண்டவாறு சமாதானம் கூறினர். ‘போது மக்கள் உள்ளத்தில் பகைமைக் கனல் மூண்டுகொண்டிருக் கிறது. மனிதர் மீதுள்ள பகைமையைப் பொருள்மீது மாற்று கிறேன்’ என்று விடையிறுத்தார்,