பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奚 ஒருமைப்பாடும் வித்துக்களாக விழுந்து வளர இந்த முயற்சி துணை செய்யுமென்று நம்புகிறேன். இதில் எழுதியுள்ள எழுத்தாளர்கள் அனைவர்க் கும், இதைப் பதிப்பித்துத் தமிழ்ப் பெருமக்களுக்கு வழங்கியவர்களுக்கும் என் பாராட்டுக்கள்-வாழ்த் துக்கள். இவ்வரிய சிறு கதைத் தொகுப்பைத் தமிழ்மக்கள் வரவேற்றுப் படித்து இன்புறுவார்களாக ! திருமயிலை, 25–2—69. (7്. ഗ്ഗ് ' ി-ു.