பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í GG அண்ணல் காட்டிய வழி ' பரிசு கிடைத்தால் வீட்டில் கிடப்பேன? " என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். நீங்கள் கிடப்பீர்கள், சார் ' என்று சொல்வி ஒருவர் சிரித்தார். நான் எழுந்து என் குறிப்புப் புத்தகத்தைக் கொண்டு காட்டினேன். ‘’ என்ன ஆச்சரியம் ! ஒரே கையிஞல் வாங்கிய டிக்கட்டு கள். அடுத்தடுத்த எண். அவருக்குக் கிடைப்பானேன், உங்க ளுக்கு இல்லாமல் போவானேன், சார் ? கடவுளுக்குக் கண் இல்லை, சார், உண்மையாக எனக்குத் தேவை இல்லை போலும் இருந்திருந்தால் ஆண்டவன் தந்திருப்பார்,' என்று பதிலளித்தேன் நான், மேதாவி போல. என் மனம் தளருவதற்கு முன் என்னேக் கட்டிப் போட்டுவிட வேண்டும் என்றல்லவா நான் என் நண்பனுக்குத் தந்தி அடித் தேன் ? எனக்கே உறுதி இருந்திருந்தால் காலையிலேயே எண்ணைக் காட்டி, டிக்கட்டைக் காட்டிப் பரிசுப் பணத்தை வாங்கி வந்து அவனுக்கு அனுப்பியிருக்க மாட்டேன : பணத்தை என் கையில் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமல்தானே ரீநிவாச னுக்கே தந்தி கொடுத்தேன். அவன் வந்து விடுவான் என்ற பயம் என் கையைக் கட்டிப்போடும் என்றல்லவா நாளுகப் பூட்டுப் போட்டுக் கொண்டேன் ! என்னை அவர்கள் புகழ்ந்தார்கள் ! நேர்மை என்ற போர்வை யாவது இருந்ததே என்று நினைத்தேன். சமயத்தில் தளரப் பார்த்ததே உறுதி நேர்மை என்பது வெளிப்பூச்சுத்தானே, அல்லது வெறும் பழக்கமாகி விட்டதோ ? நான் ஆத்ம சிந்தனை யில் லயித்திருக்க அதிக அவகாசம் கிடைக்கவில்லை. பூரீநிவாசனின் கார் சங்கு அலற என் வீட்டின் முன் நின்றது. அவன் ஆர்ப்பாட்டமாக இறங்கி வருவான் என்று எதிர்நோக்கி நான் வாசலை அடைந்தேன். அதற்குள் கமிட்டி யார் அவனைச் சூழ்ந்து கொண்டு. ஒரே மூச்சில் அனைவரும் பேசி அவனைத் திணற வைத்துக் கொண்டிருந்தனர். அவன் ஒருவாறு விடுபட்டு உள்ளே வந்தான். ஒரே பார்வை யில் எங்கள் குடும்ப நிலைமை அனைத்தும் அவனுக்கு விளங்கி விட்டது போலும். அவன் என் மனைவியைப் பார்த்துச் சினந்து பேசினன். . . . . " -