பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. எஸ். ஜம்புநாதன் I 17 என்னுடைய குரலில் கடுகடுப்பு இருந்ததோ என்னவோ, நான் கோபமில்லாமல் தான் பேசினேன். ஆனல் ராயருடைய முகம் சுண்டிப் போயிற்று. " அவசியமில்லாவிட்டால் வருவேன உங்களிடம் ? உம்மிடம் பொய்யைச் சொல்லியிருந்தால்... ' ' கொடுத்திருப்பேன். சத்தியம் பேசுவதுதான் தர்மம். ஆல்ை நாம் பழகும் இடமும் சத்தியம் நிரம்பியிருக்க வேண்டும். ஐஸ் குளிர்ந்த வஸ்து. உஷ்ணம் இருக்குமிடத்தில் அது உருகிக் கரைந்து விடுகிறது. குளிர்ச்சி யிருக்குமிடத்தில், அதைத் தொட் டாலே கையைப் பொசுக்கி விடும். ' ஐயோ மறுபடியும் கதை தானு, பணம்... ' என்று எழுந் தார் ராயர், 를 + 景 அவருடைய கெஞ்சும் முகம் என்ன நெகிழச் செய்துவிட்டது. அவருடைய அவசரத்தையும் நான் புரிந்து கொண்டேன். ஆனல் ஏதாவது கதையைச் சொல்லிப் போக்குக்காட்டி விடவேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டேன். முடிந்தால் என் பேச்சின் வேகத்தில், அவர் உத்தேசித்துள்ள அளுவசியச் செலவு நேர்ந்து விடாமல் தடுத்துவிட வேண்டும் என்று கூட நினைத்தேன்.

உமக்கு நம்முடைய காந்தி சேட்டைத் தெரியுமோ இல்லையோ? ' என்று கேட்டேன்.
ஆமாம், சத்தியாக்கிரக காலத்தில் லேவாதேவிக் கடையை மூடிவிட்டு ஜெயிலுக்குப் போளுரே ' என்ருர் ராயர்.

' அவரை ஊரில் ரொம்பப் பேருக்குத் தெரியும். அவர் காந்தி பக்தர், பொய் பேசமாட்டார், இரண்டு நாளைக்கு முன் ல்ை நடந்த சம்பவம்...' ‘' என்ன நடந்தது?’ என்று ஆவலுடன் கேட்டார் அவர். காந்தி லேட்டும் நானுமாக அன்று காப்பி சாப்பிடப் போளுேம். எண்பது பைசாவோ - என்னமோ பில் கொடுத் தான், சப்ளை செய்த பையன். வெளியே வரும்போது ஐந்து ரூபாய் நோட்டையும் பில்லையும் கொடுத்தார் சேட்ஜி. கடைக்காரர் என்ன நினைத்துக் கொண்டாரோ என்னவோ, ஒரு ஐந்து ரூபாய் நோட்டு, இரண்டு இரண்டு ரூபாய் நோட்டுகள், சில்லறை இவ்வ ளவும் எடுத்துக் கொடுத்தார். சேட்ஜி திகைத்துப் போனர். தாம் கொடுத்தது பத்து ரூபாயா அல்லது ஐந்து ரூபாய்