பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. எஸ். ஜம்புநாதன் 12 1 அவரோட போய் தகராறு பண்ணுதே ’’ என்ரு ர் கடைக்கார னிடம். ஆமாம் ஸார், காங்கிரஸ்காரர் வள்ளல்தான் தெரியுதே. அவருடைய பேச்சை நம்பினல் எனக்கு கால் ரூபாய் பச்சாத் தான் ' என்ருன் கடைக்காரன். சேட்ஜி திரும்பிக்கூடப் பார்க்காமல் தெருவில் நடந்தார். அவருடைய காதிலும் அந்த சம்பாஷனை விழுந்தது என்பதைப் பின்னல் என்ைேடு பேசும்போது அவரே சொன்னர். என்னு டைய நெஞ்சு குமுறிற்று. அவர் பொய் பேசமாட்டார். அவர் கொடுத்த காசுக்கு நான் சாட்சி இருக்கிறேன். ஆனலும் இரண்டு பேரும் பொய்யர்களாகிவிட்டோமே என்று எண்ணிய போது நெஞ்சில் எரிச்சல் தான் உண்டாயிற்று. 兴 농은 兴 அதுவரையில் கதை கேட்டு வந்த நஞ்சுண்ட ராவ் பார்த் தீர்களா ? நீங்களே இப்படி அனுபவப்பட்டுவிட்டீர்களே ? நான் அப்பாவி ஸார், ' என்ருர் குழைவாக. - 'இல்லை ; உண்மை பேசுவதும் அவசியம்தான். அது நெருப்பு என்றேனே 1 சேட்ஜி உண்மை பேசுகிருர், அதற்குக் கடைக்காரன் மரியாதை வைக்கவில்லை. ஆனல் மனச் சாட்சி...' " மனச்சாட்சியெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா ஸார் ? ஒன்று, போதும் போதும் என்கிறபடி பணம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பரம ஏழையாக இருக்க வேண்டும். இரண்டுங் கெட்டாகை என்னைப்போல வாழ்கிற வனுக்கு மனச்சாட்சி துன்பம் தான் ஸார் ' என்ருர் நஞ்சுண்ட ராவ. சத்தியம் பேசவேண்டும், ஆனால் இடமறிந்து பேசவேண் டும் என்று சொல்லவந்தேன். கடைக்காரளுேடு அவ்வளவு நேரம் தர்க்கம் செய்யாமல் சேட்ஜி நகர்ந்திருக்கலாம். கால் ரூபாய் ஒன்றும் பெரிய காசில்லை. சத்திய ஸ்தாபனம் செய்ய அவர் வாதாடினர். ஆனல் பண நஷ்டமும் சிறுமையும்தான் கிடைத்தது. அதனல் தான் சொல்கிறேன்...... go o ! உங்கள் பேச்சிலே நியாயம் இருக்கத்தான் இருக்கு. என் சம்பந்தப்பட்ட மட்டிலே நான் என்ன ஸார் பண்ணு வது ? இல்லாவிட்டால் மூணு நாளைக்குச் சம்பளமில்லாமல் வீவு எடுத்திருப்பேன ?’ என்ருர் நஞ்சுண்ட ராவ்.