பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 229 அதே சமயம் வாயிற்புறம் அடர்ந்த சிறு கும்பலிலிருந்து உதிர்ந்துகொண்டு முன்னல் வந்து நின்ற வடிவம் அவனைப் பார்த் துப் புன்னகை புரிந்தது. -- 'குட் ஆப்டர்னுான், முக் த கொஞ்சம் லேட்டாயிட்டுது மன்னிச்சுக்கப்பா! நீ பெரிய பிஸினஸ்மேன். உலகம் பூரா சுத்தற பணக்காரன். உன் நேரத்துக்குக் கூட விலை உண்டுதான்! ஆனாலும் நண்பனச்சேன்னுே பொறுத்துக்க.' வா ரமணு ரூமுக்குள்ளே போகலாம் வர ’’ நான் ரெடி. தான் ஒரு செல்வச் சீமானின் நண்பன் என் பதைக் காட்டிக்கொண்டுவிட்டபிறகு, தனிப்பட்ட முறையிலும் தான் ஒரு முக்கியமான புள்ளி என்று வலியுறுத்துபவகை ரமணன் சிறிதுநேரம் அப்படியே நின்று, அறையிலிருந் கவர்களில் யாரே னும் இயன்ால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள நேரமளித் தான். இதோ, இவள் என் மனைவி, சீதா. இவன்தான் என் நண்பன் முத்துக்கிருஷ்ணன், நாங்க அடிக்கடி சந்திச்சுக்க முடியாமல் போனலும் ரொம்ப நாளைய நண்பர்கள். பழைய நாளில் ஒண்ணுப் படிச்சவங்க. ' அதைச் சொல்லும்போது அவன் உள்ளக்கி லும் ஒரு வீறு கொண்ட இளைஞர் கூட்டம் கெரிந்தகோ ? . இக்தியாவினின்று வெளியேறு' என்று அன்னியனை நோக்கி வீரவாக்கு மொழிந்து எந்தத் தண்டனைக்கும் அஞ்சாக நின்ற அந்த மகாத்மாவின் குரல் கேட்டுச் சிவிர்த்தெழுந்து, கிளர்ச்சியில் கு கித்த மாணவர்க் கூட்டம் தெரிந்கதோ ? முத்து அகை அறிய நண்பனின் முகத்தை உன்னினன். ரமணனின் திருப்திகொண்ட தோரணை யில் அந்தத் துடிப்பு மிக்க கூட்டத்தின் காட்சி மங்கலாகக் கூடப் பிரதிபலிக்கவில்லை. பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொள்கையில் இரு பெண்களும் ஒருவரையொருவர் கண்களால் நிறுத்து அளந்து கொள்வதை அவன் கவனித்தான். அதே சமயத்தில் அறை யில் சிற்றுண்டி புசித்துக்கொண்டிருந்த ஒருவர் ரமணன அடையாளம் கண்டுகொண்டுவிட்டு அருகிலிருந்த தோழனின் கையைத் தொட்டு அதோ அவர்தான் பி. டி. ரமணன்: காந்திஜியைப் பத்தி நிறைய புத் தகங்கள் எழுதியிருக்காரே, அந்த ஆள் !’ என்று முணு மனுத்தார். இகைக் கவனித் துக் கொண்ட ரமணனின் முகத்தில் திருப்தி அதிகரிக்கது. பிறகு குடும்ப அறையினுள் நால்வரும் நுழைந்தனர். கண்ணுடிக் கதவு பின்னே மூடிக்கொண்டது. முதலில் உணர்வாகும் ஒருவித மெல்லிய நெடியோடு குளிர்சாதனத்தின் இதம் வந்து சூழ்ந்து கொண்டது, : . . -