பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 231 " நீ மட்டும் சளைச்சவளு ? அவர் பெயரிலே எத்தனை கட்ட டம் நிறுவியிருக்கே நீ ! உனக்கு அதனுலெல்லாம் எத்தனை புகழ் தெரியுமா ? ' அந்தப் பாராட்டைக் கேட்டு முத்துவின் நெஞ்சம் உள்ளே குமையும் அதிருப்தியையும் மீறி உடனுக்குடன் பெருமிதமுற் ു് . " அப்படியா ! எனக்குப் புகழ் வந்திருக்குன்ன சொல்றே ?” என்மூன் புன்னகையை மறைத்துக்கொள்ள முயன்றவாறே: ஆமாம்ப்பா, ஆமாம் ! நீ நிறுவிய காந்திக் கட்டடங்களில் வடக்கே ஏதோ ஒண்ணிலே அடிக்கடி ஏதானும் முக்கிய அரசியல் கூட்டங்களெல்லாம் அமோகமா நடத்தருங்களாமே ! அங்கே நீ ஆர்டர் கொடுத்துத் தீட்டப்பட்ட காந்திஜி சித்திரம் கூடப் பிரமாதமாயிருக்குதாமே ! இந்த மாதிரி எத்தனையோ புகழ் மாலை உனக்கு - முத்துவின் புகழ்ச்சியில் வள்ளி முக்குளிக்கும் பெருமையைக் கண்டு அதற்கு அணையோடும் நோக்கத்துடன் சீதா, இவங்க காந்தியடிகளைப் பத்தி எழுதியிருக்கற நூலெல்லாம் எத்தனை நல்லா விற்குது தெரியுமா? ரொம்பத் தெளிவாகவும் எளிமையா பும் பக்தியோடும் எழுதப்பட்டிருக்குதுன்னு சொல்வி எல்லாருமே பாராட்டருங்க, பெண்கள் முன்னேற்றம், பெண்களை மதிச்சு நடத்தனும், அப்படிங்கற காந்திஜியின் கொள்கையைப் பத்தி இவர் எழுதின புஸ்தகத்துக்கு நாலாவது எடிஷன்கூடக் கொண்டு வரணும்னு பப்ளிஷர் சொல்லிக்கிட்டிருந்தாரு ' என்றவாறு தன் பங்குப் பெருமைக்கு உரிமை நாட்டினள். அப்படியா நான் அந்த மாதிரி புஸ்தகமெல்லாம் படிக்கற தில்லே’’. வள்ளி அலட்சியமாய்த் தன் அழகிய வாயைக் குவித் தாள். படிப்பு, நாகரிகம் இதெல்லாம் எனக்கு எப்பவுமே இருந்ததாலே அது ஒரு பெரிய விஷயமாய் எனக்குத் தெரியலே. பாமரப் பெண்களாய் இருக்கிறவங்களுக்கு, பாவம், அதெல்லாம் அவசியம் படிச்சுத் தெரிஞ்சுக்க வேண்டியதுதான் ' என்றவாறு சீதாவை நேருக்கு நேராக நிதானமாய்ப் பார்த்தாள். சீதாவின் முகம் சிவந்தது. ரமணனும் சட்டென்று வள்ளியை உற்று நோக்கி, சீதா பாமரப் பெண்ணில்லை மிஸஸ் முத்து ! அவளுக்கு எல்லா உரிமைகளும் உண்டு ' என்றன். * . い சீதாவின் கோபம் இன்னும் தணியவில்லை. முத்துவைப் பார்த்து அவள், ஏதோ நீங்களும் அவரும் ரொம்பப் பழைய சிநேகிதர்கள் அப்படின்னும் உங்களையும் உங்க சம்சாரத்தையும் நேத்து பீச்சிலே சந்திச்சபோது எங்களை நீங்க இங்கே டியனுக்கு