பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 233 அண்மையில் சிறி ககாலமாக அவ்வப்போது இதுபோன்ற ð ክ[...] ஆராய்ச்சிகள் தலையெடுத் மு. க் துவின் தி நமதியைக் குலத்த வாறு இருக் தன. தன் செழிப்பில் மனவியின் சகிக்காமடியாத ஆணவக்கில், பகிைை வயகான மகனின் கல்லூரிப் பிரவேசத் தில். பன்னிரண்டுவயதுப் பெண்ணின் டாடி டாடி" என்ற கொஞ்சலில், எல்லாவற் றி லுமே திடீரென்று 6, 1്; சலிப்பு ஏற்பட்டு விட்டாப்போல் இருக்கது. வாகின் முதிர்ச்சி உட் பார்வையைத் தெளிவாக்கக் கொடங்கிய கமே வாழ்வின் வசதி களையெல்லாம் தாண்டிக்கொண்டு அடியிலிருந்து இதயத்தின் ஒருபாகம் இலேசான புரட்சியில் தலைநீட்டிப் பார்க்க ஆரம் பித்துவிட்டது. அன்ற பாபூஜியின் காக்கத் கால் இழுக்கப்பட்ட மூன்று நண்பர்களில் தன் நிலை இப்படி ; ரமணன் இப்படி. கோபி ? கோபி எங்கே இருக்கிருனென்றே தெரியவில்லையே? கல்வி முடியும் வரையில் தான் அவனுடன் கொடர்பு இருந்தது. பிறகு அவன் அவர்கள் வட்டாரக்திவிகக்கே மறைந்து விட்டான். முக்துவும் ரமணனும் அடிக்கடி சந்திக் துக் கொள்ளாவிட்டாலும் சில ஆண்டுகளக்க ஒரு முறையேனும்-ாமக் து வடக்கிலிருந்து சென்னைக்கு விஜயம் செய்யும் நேரமும் ரமணன் தன் அலுவலக வேலையை ஒட்டி வெளியூர் செல்லாமல் சென்னையில் தங்கியிருக் கும் நேரமும் கூடும்போத-பார்க் தக்கொள்ள வாய்ப்புக் கிட்டும். மேலும் முக்த ஒரு வெற்றிகரமான தொழில் நிபுணன். ரமணன் ஒரு புகழ்பெற்ற எழுத் கச் சிற்பி. ஒருவாைப்பற்றிய செய்திகள் மற்றவர் காதில் விழ இவையும் காரணங்களாய் அமைக்கன. ஆகவே அந்தப் பிணைப்பு அறவில்லை. ஆளுல் கோபியின் தொடர்பு தொடக்கத்திலேயே நின்றுபோய்விட்டது. நாட்டின் பெருத்த பரப்பு அவனை விழுங்கிக் கொண்டு விட்டது: அவன் சுவடே தெரியவில்லை. மகாத்மாவின் கொள்கைகளைப் பரப்ப ரமணன் நூல்கள் எழுதியது போலவோ, முத்த அவரைப் பற்றிய சொற்பொழிவுகளுடன் அவர் பெயரில் மன்றங்கள் எழுப் பியது போலவோ, கோபி அந்த மகானிடம் தனக்கிருந்த பக்தி யின் நினைவாக எதுவும் செய்ததாகத் கெரியவில்லை. அப்படி அவன் அவருக்காக ஏகேனும் முறையில் பிாசாாம் செய்திருந் தால் அதுபற்றிய செய்தி எட்டாமலேயா இருந்திருக்கும்? அவன் மெதுவாக எண்ணங்களினின்று தன்னை விடுவித்துக் கொண்டு ' என்ன, ஒண்னும் பேசாமலே இருக்கிரே, ரமணு !' என்ருன். - - ‘. . . ' என்னத்தைப் பேசறதாம்? ' " காந்திஜியின் தத்துவங்களில் உனக்கு ரொம்பப்பிடிச்ச ள்து ? 3 * -