பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சூடாமணி 239 திடீரென்று அவன் கேட்டான். நம் ஸெட்டில் மூணு பேர் இருந்தோம். நீயும் நானும் தொடர்பு வச்சிக்கிட்டிருக் கோம். ஆனால் கோபி என்ன ஆளுன்னே தெரியலை பார்த்தியா? ' தெரியாம என்ன?” அவன் அதிர்ந்து விட்டான். ரமணனுக்குத் தெரியுமா கோபியின் தற்போதைய விவரங்கள்? பின்னே இத்தனை பேச்சில் ஒருமுறை கூட அது பற்றிக் குறிப்பிடவில்லையே? " உனக்குத் தெரியுமா ரமணு : ' ' தெரியுமே ! எனக்கு நீ சொல்லவே இல்லையே! நம்ம ரெண்டுபேருக் குமே அவன் தொடர்பு விட்டுப் போச்சுன்னில்லே நினைச்சு கிட்டிருந்தேன் ! ’’ 'எனக்குக் கூட இவ்வளவு காலம்வரை தெரியாது. இப்போ தான் ஒரு மாசம் முந்தி தற்செயலாக அவனைப் பார்த்தேன். இந்த ஊரிலேயா!' ' ஆமாம். ’’ என்ன செய்யருன் ? எப்படி இருக்கான் ?” அந்த நாளில் இருந்த மாதிரியே சோனியாய்த்தான் இ ரு க் கா ன். வாழ்க்கையிலே ரொம்ப முன்னேறலேன்னு தோணுது. ஏதோ சாதாரண வேலைதான் பார்க்கருன். அது என்னன்னு கூடச் சொன்னன், எனக்கு மறந்துபோச்சு. தலை யெல்லாம் ஒரேயடியாய் நரைச்சு அடையாளமே தெரியாம. மாறிட்டான். ' 'நீ பின்னே எப்படித் தெரிஞ்சுகிட்டே?” - அவன்தான் என்னை அடையாளம் கண்டுகிட்டுக் கூப்பிட்டு விசாரிச்சான். ' - அவன் வீடு எங்கேன்னு சொன்னன?”

  1. * ம் 5 s

அதெங்கே !' ரமணன் உதட்டைப் பிதுக்கினன். எனக்கு நேரமே கிடைக்கலே, தான் சந்திக்கச் சொல்லும் அளவுக்குக் கோபியின் வாழ்க் கைத் தரம் அமையவில்லை என்பது ரமணன் கருத்துப் போலும். அதைத் தெரிந்துகொண்டதாய்க் காட்டிக்கொள்ளாமல் முத்து இப்போ அவனைப் போய்ப் பார்க்கலாம் வரயா? என்ருன்.