பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவி. மணிசேகரன் 27 துணி வெளுக்க மண்ணுண்டு 'பொக்கில : ஒடியாயேன். நம்ம கவலையைத் தீர்க்க முருகன் கண்ணைத் திறந்துவிட்டான். காத்தி தீபம் கனஜோ ராய் எரியும். நீயும் ஒரு புதுப் பொடவை கட்டிக்கிட்டு வெளிச்சம் போடலாம் ' என்று எக்காளமாகத் தன்னுடைய மனைவியைக் கூவி அழைத்தான், ஏகாலி ராசா கண்ணு. அவனுடைய மகிழ்ச்சி மத்தளம் கொட்டியது . ஆசை அம்மானே பாடியது ! ஏகாலியின் மனைவி பொக்கிலேயும் என்னமோ, ஏதோ வென்று அடுக்களையைவிட்டு அவசர அவசரமாக ஓடி வந்தாள். ராசாகண்ணு புகையிலையைக் குதப்பிய வாயுடன் அவளை நோக்கிச் சிரிக்க முடியாமல் சிரித்தான். வறுமையின் ஜீவனும் அவனுடைய சுருக்கம் விழுந்த முகக்கோடுகளில் ஒளிந்து சிரிக்கலாயிற்று. என்ன மச்சான், என்னமோ அம்புட்டு அவசரமா அழைச்சியே! ' " ஒண்னுமிலே, குட்டி! நீ தீபாவளிக்கே புதுப்புடவை எடுத்துத் தரலேன்னு கோவிச்சுக்கிட்டியே, இப்போ தீபத்துக் காவது எடுத்து கொடடா, ஏகாவின்னு முருகன் கட்டளைபொறந் திருக்கு. ' “அட, விஷயத்தைச் சொல்லாம உம்பர்ட்டுக்கு வளவளன்னு இப்பவர கடுதாசித் துணிமாதிரி வளைச்சிக்கிட்டுப்போ.ை..” இந்தப் பாரு பொக்கிலை ! குறிபோட எடுத்த இந்தச் சட்டையிலே எந்த மவராசனே பத்து ரூபாய் நோட்டை விட்டு