பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 305 மறுநாள் பகலில் நான் மறுபடி பாங்காக் போவதற்காக விமானமேறிய போது, தற்செயலாக அன்று என்னிடம் கேட்கப் பட்ட அந்த யூதனின் கேள்வி நினைவு வந்தது. 1 யார் கண்டார்கள் ! உனது தேசத்தில் கங்கை இப்போது வற்றியிருக்கலாம் அல்லவா? இல்லவே இல்லை கங்கை என்பது ஒவ்வொரு இந்தியனின் இரத்தத்திலும் ஓடுகிற கருணையாக இருக்கும் வரை அது வற்றவே வற்ருது கருணை பெருகாத இந்தியனே நான் இந்தியனுகவே நினைக்கமாட்டேன்' என்று என் மனம் எண்ணியது. விமானம் மேலே பறந்தது. நாளை இரவு நான் மீண்டும் 'பாங் காக்’கில் இருப்பேன். போய் வருகிறேன். வணக்கம்.