பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 வஸந்தன் #5 வைத்தியநாதன் டாக்டர் சுந்தரமும் அவன் மனைவி ஜானகியும் ஊரைவிட்டுக் கிளம்பும்போது, அவனது மாமியார், மாமனர், மற்ற பந்துக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் விசனம் குடிகொண்டிருந்தது. கண்களிலிருந்து பெருகிய கண்ணிரைப் புடைவைத் தலைப்பிலும், கைக் குட்டையிலுமாகத் தோய்த்து எடுத்தார்கள். டாக்டர் சுந்தரம் பட்டாளத்தில் சேர்ந்து எதோ வெகு துாரம் போகப்போவதாக நண்பர்கள் நினைத்து விடக்கூடாது. ஆனல் அவர்களுக்கு அப்பொழுது ஏற்பட்ட துக்கத்துக்குக் கார ணம் என்னவென்ருல், சுந்தரம் தன் பிராக் டீஸை ஆரம்பிக்க அவன் சொந்த கிராமமான கீழையூருக்குப் போகப் போகிருன் என்பதுதான். ஆரம்பத்தில் சுந்தரம் தன் அபிப்ராயத்தைச் சொன்னபோது, அவன் மாமனர் விழுந்து, விழுந்து சிரித்தார். ஆமாம்; உனக்குக் கோழி வைத்தியம் தெரியுமா, கோழி வைத்தியம்?' என்று கிண்டலாகக் கேட்டார். - ஏன், அது என்ன வைத்தியம்?' என்ருன் சுந்தரம். கீழையூரில் நாலைந்து மனிதர்கள்தானே இருக்கிருர்கள்? கோழிகள்தான் நிறைய இருக்கின்றன. போனல் கோழிகளுத்தான் வைத்தியம் செய்யவேண்டும் என்ருர், டா க் டர் சு ந் த ரம் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை நிஜமாகவே கிராமத்துக்குப் போகப்போகிருன் என்று தெரிந்ததும் அவன் மாமனருக்குப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. ' கிராமத்துக்குப் போய் வைத்தியம் செய்கிறேன் என் கிருனே! சுய புத்தியோடு பேசுகின்றன: பட்டாளத்தில் வைத்