பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் ' என் பெயர் ரஹ்மான். என்னையும் உடன் பிறந்தவகை மதிக்கலாம், ஆப்பாஜான் ! அண்ணனின் முன்பு தங்கை பர்தா அணிவது வழக்கமில்லையே? ' நான் தழதழத்த குரலில் அவளே உற்றுப் பார்த்தவாறு கூறுகிறேன். அவள் முகத்திரையை அகற்றுகிருள். பாஞ்சால நாட்டின் வளமான மண்ணும் தட்ப வெட்பமும் அவளுடைய உடலுக்கு மெருகூட்டியிருந்தன. ஒவ்வொரு அங்க வளைவும் எழிலைப் பறை சாற்றின. என் கண் முன்னல் பனிக் காலத்துச் செனப்நதி தென்பட்டது. தேநீருடன் வந்த ஹர்கீரத் வாயிற்படியில் ஒரு கணம் தயங்கி நிற்கிருன். கோப்பையைக் கையில் வாங்கிக் கொண்டு, ' இன்னும் கொஞ்சம் தேநீர் வேண்டும், கொஞ்சம் பிஸ்கட்டும்கூட ‘ என்று கூறுகிறேன். புர்க்காவில்ை தன்னை மறைத்துக் கொள்ளும் முன்பு அந்த யுவதியை மறுபடியும் அவன் ஏறிட்டுப் பார்க்கிருன். பிறகு, அவன் திரும்பி நடக்கும் போது ஏனே அவனுடைய நடை தளர்கிறது. அந்த யுவதி தேநீர் அருந்தியவாறு சொன்ன வரலாறு இது: 张位 송 ல்ெலியான் என்ற அந்தக் கிராமத்தில் அவர்கள் குடும்பம் பல தலைமுறைகளாக வசித்து வருகிறது. ரெஹானவின்-அது தான் அவள் பெயர்-தந்தை பல கரும்பு வயல்களுக்குச் சொந்தக் காரராக இருந்தார். அவர் ஒரு சீக்கியர். அவளுடைய தாய் ஒரு முஸ்லிம்; ஷரீன் என்று பெயர். அவளுடைய பெற்ருேர் களின் கூட்டுறவைச் சமுதாயம் ஏற்கவில்லை. அவளுடைய தந்தையோ பெரிய செல்வந்தர்; ஆள் கட்டும் செல்வாக்கும் உடையவர். அதனல் யாரும் எதிர்த்துப் பேச முன் வரவில்லை. ஆனல் நாட்டுப் பிரிவின்போது ஊரார் அவர் மீது குரூரமாகப் பழி தீர்த்துக்கொண்டார்கள். அந்தக் கிராமத்தில் முஸ்லீம் அல்லாதவர்களே இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவாக அவளுடைய தந்தையும் ஊரை விட்டே போய் விட்டார். இன்று பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட் م ، و تبيّن مسا "?தாயார் நலமாக இருக்கிருரா همه ،، நான் வினவுகிறேன். அவள் உச்சி முகட்டை நோக்கினள். கண்களை நீர்த்திவலை மறைத்தது. தேநீர்க் குவளையைக் கீழே வைத்தாள்,