பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. ஜயலக்ஷ்மி 341 யாகி விட்டாயே! உன்னைத் தேடிக் கொண்டு வந்தால் நீ முகங் கொடுத்துப் பேசுவாயோ, மாட்டாயோ என்று பயம்...' என்ருள் ரங்கம். என் கதைகளையெல்லாம் படித்திருக்கிறீர்கள் அல்லவா ?” இருவரையும் பார்த்துத்தான் கேட்டேன். ஒ ஒரு பத்திரிகை பாக்கி கிடையாது. எல்லாம் படிக் கிருேம். ரேடியோவிலும் நாடகங்கள், பேச்சுக்கள் கேட்டிருக் கிருேமே...' என்று சொன்னுள் முந்திக்கொண்டு, ருக்கு. " எப்படியிருக்கின்றன எல்லாம் ?” ' எல்லோருக்கும் நல்லதைத்தான் சொல்லுகிருய் கருத் தில்லாத உன் கதைகளை இதுவரையில் நான் படித்ததில்லை." என்ருள் ரங்கம். " அப்படியிருந்துமா வீடுதேடி வருகிற உன்னிடம் நான் முகங்கொடுத்துப் பேசுவேனே மாட்டேனே என்று பயப்பட்டாய் ரங்கம்? எழுத்தாளர்கள் என்ருல் அவர்கள் கூடிய மட்டில் தாம் எழுதுவது போலவே வாழ்ந்தும் காட்டக் கடமைப் பட்டவர்கள் ருக்கு. முகம் தெரியாத யாரேனும் வீடுதேடி வந்தால்கூட அவர்களுடன் முகங்கொடுத்துப் பேசிப் புதிய நண்பர்களைப் பெற்றுக்கொண்டு விடுவது தமிழர்களின் பண்பாடாயிற்றே !’

  • அழகாகத்தான் பேசுகிருய். ஏண்டி ஜயம் ! நம்பு. கோமளவல்லி இந்த ஊரில்தான் இருக்கிருள். உனக்குத் தெரி யுமா ? அவளை நீ பார்த்திருக்கிருயா? ரங்கம்தான் கேட்டாள்; # & இந் த ஊரில்தான் என்ருல் எங்கே? நான் அவளைப் பார்த்ததில்லை’ என்று சொன்னேன்.

"மாம்பலத்தில்தான் இருக்கிருள் என்னிடம் விலாசம் இருக்கிறது ' என்ருள் ருக்கு: . போய்ப் பார்த்துவிட்டு வரலாமா ஜயம்?' ஆவல் மேலிட வினவினுள்: " உனக்கு ஆசையாக இருந்தால் போய்வந்தால் போச்சு!" " உனக்குத் தெரியுமா? அவள் ஒரு நான் பிராமினேக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிருள். இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறது. அதனால்தான் அவளைப் பார்த்துவிட்டு.” ரங்கம் வார்த்தையை முடிக்கவில்லை. ' உண்மையாகவா? என்று ஆச்சர்யம் தாங்காமல் கேட்டேன் நான்;