பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6.8 ஆண்பிரிய வாழாது குறிபோல், நெஞ்சத்தை நீர்த்திருக்கும் நினைவுகளில் நெருப் பைக் கொட்டியது அந்தத் தோற்றம், வாழ்வின் பாழ்முடிவாய்ப் படுத்திருந்த அவள்முன் தாழ்வின் கீழ்நிலையாய் அமர்ந்து அதுதாபத்துடன் நோக்கினர் அம்பல வாணன். ' குமுதா !” அந்தச் சொல்விற்கா அமுதத்துளி போன்ற அவ்வளவு சக்தி ! விழி இதழ்கள் வெளி விரிந்து மொழி பேசும் அக் கண்ணின் மணிகள் இத்தனை நாட்களுக்குப்பின் இன்று சுடர்ந்தன. குமுத மலர் முகை அவிழ்க்கும் கோலத்தோடு குமுதா தன் வாய் திறந்து கூப்பிட்டாள்.

  • « அத்தான்! 3 *

முத்தான அழைப்பைத் தொடர்ந்து கருத்திலே ஊறிக் கண்கள் வழியே விழுந்தன. இரு நீர்முத்துக்கள். தலை தலையணை யில்புதைந்தது. உடல் நடுங்க உணர்ச்சிகள் விசும்பலாய்க் கிளம்பின. -

  • அழாதே, குமுதம் ’’

ஆல்ை, அழுது பழுதைத் திருத்த முடியாவிட்டாலும் அழாமல் எப்படி இருப்பது? ஊ...ம் அம்பலவாணனது அகச் சிறையின்று நினைவுப் புள் சிவிக் கென்று கிளம்பி, மறைந்த வாழ்க்கையின் பாதை யோடு பறந்து செல்லத் தொடங்கியது: 뇽, 높를 彝 ஆறு ஆண்டுகட்குமுன்...அன்ருெரு நாள் கூடல் மதுரையின் ஆடும் தெய்வத்து அருட் சபை முன் குமுதம் கலே அரங்கேறிக் கன்னி நடனம் புரிந்த நன்ஞள். அன்று குமுதா இளமையின் அழகொளிர, கலையின் மெருக விழ ஆடினள். பண்ணுர் மொழி பேசும் பாவங்களை பின்னேர் எழில்கொண்ட மேனியொளி வெளியிட, கண்டத்தில் ஊறிவரும் கணிச்சாறு சுவைக்குரல் இசையார்ப்ப, எழில் விழி சுழன்று உள்ளத்தை அள்ள ஆடினள், குமுதம்.