பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gj. u. சேது அம்மாள் 39.7 இருங்கள்.-மீதியை நான் சொல்லிக் கதையை முடிக் கிறேன் ! காந்தி மகானின் கொள்கைகளில் பற்றுள்ளதால் சீர்திருத்த மணம் செய்து கொண்டீர்கள். ஒரே பிள்ளையான தங்கள் பெற்ருேர்கள் இதை ஆட்சேபிக்கிருர்கள் ! ' 'ஆட்சேபிப்பதோடு இல்லை சியாமளா-' நான் எதிர்பார்த்தது தான் ! இரண்டு நாளாக எப்படிப் பட்ட எதிரியுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறேன் தெரியுமா ? ' - ‘’ எப்படி-கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன் ! ' பெண்மையின் தன்மைப்படி !-நானும் மகாத்மாவின் அடிச்சுவடுபற்றி வருபவள் தானே? பிறர் மனம் நோக நான் சகிக்க மாட்டேன்...! ' " நான் உன்னை இழக்க மாட்டேன் சியாமளா...' ' காலம் வந்தால்-எல்லாம் ஏற்க வேண்டியதே...இருங்கள் என்ன சத்தம் கீழே...' 兴 餐 并 உங்கள் நியாயம் உங்களோடு இருக்கட்டும்: அவன் வீட்டை விட்டுப் போகக் கூடாது ' அவனை நான் போகச் சொல்ல வில்லையே!” அவன் வேண்டுமானல் அவளும் வேண்டும் என் குழந்தையை நான் இழக்க மாட்டேன்...' 1 யார் இழக்கச் சொன்னர்கள்? போயேன். நீயும் அவனோடு ’’ - ஏன் போகனும்? சொத்துக்கு வாரிசுதான் அவன், பிதுர் ஆர்ஜிதம் என்பது ஞாபக மிருக்கட்டும். " அப்போ, நான் வெளியே போக வேண்டியது தான்!” நீங்களும் போகக் கூடாது! என்ன வந்து விட்டது இப் போது? அந்த நாட்களில் நீங்களும் தான்-காந்தியின் அஹிம்சை, சத்தியம், பரோபகாரம், அஞ்சாமை, ஆகிய வற்றைப் பிரமாதமாகப் புகழ்ந்து கொண்டாடியவர்தானே ? : அவன் முழுக்க முழுக்கக் காந்திக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பவன்-நல்லபெண்ணுக இருக்கவேதான் ஏதோ செய்து