பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. என சுகி சுப்பிரிமண்யம் 405 பாருங்கள், திருட்டுப் பயல்கள், பொறுக்கிப் பயல்கள், வாழைக்காய் திருடி விற்ற காசை எங்கே ஒளித்து வைக்கிருர் கள் என்று காட்டினர். சின்னப் பயல்கள் அப்படித்தான் செய்வார்கள். வேறு என்ன செய்ய லட்சம் லட்சமாகக் காந்திஜி பேரைச் சொல் லிப் பணத்தை ஒதுக்கிவிட்டு வசதியாக இருக்கிறவர்கள் நம் ஊரில் இல்லையா ? இவங்க என்ன நாலணு எட்டணு பசங்கள். காந்திp இலட்சியத்திற்கும் பயன்பட்டார் இரண்டளுவுக்கும் பயன்படுகிருர் . அரசியல் வாடை அவர்கள் தர்க்கத்துள் இடம் பெற்றது. இருவரது காரசாரமான பேச்சு அரைமணி கட்டிப் புரண்டது. நீங்கள் நல்ல எண்ணம் பரவ வேண்டும். காந்திஜீ சிலை யைக் கண்டால் அன்பு கருணையாகப் பெருகி ஆத்மீகம் பொது நலம் எழவேண்டும். இதற்காக நடுச் சந்தியில் மார்க்கெட்டு வழியில் நகரசபையாரைச் சிலை வைக்கச் சொன்னீங்க." ஆமாம் இப்போது திருட்டுக்காகக் காசு ஒளித்து வைக்க அது பயன்படலாமா ?”

  • காலம் போகப் போக எந்தக் காரியமும் மாறுவது இப்படித் தான் மாறும். என்ன நோக்கத்தோடு, செய்யப்பட்டதோ அதற்கு மாருன திசையில் கவிழ்ந்து விடுகிறது. நீங்கள் வைத்த காந்திஜீ சிலையாக இருப்பதால் உங்கள் மனம் நோகிறது. எங்களுக்கு இதுவெல்லாம் சகஜம்.” -

அப்போதுதான் இரண்டளுவோ ஒரு அணுவோ கொண்டு போய் சிலையின் வலது தோள்பக்கம் பதுக்கினன் சோதாப் பயல், " சை என்ன உலகம். புனித நோக்கத்திற்குக் காரண காரியம் அறியாத முட்டாள் உலகம்.” அன்று அவர் வீசின. கையும் வெறும் கையுமாக வீடு நோக்கி வந்தார். வருகிற வழியில் தாத்தா பிரதிஷ்டை செய்த பிள்ளை' யார் கோவில் குறுக்கிட்டது. - பிள்ளையார் கோவிலை நோக்கிப் போளுர்; எந்தவிதமான ஒளிப்பும் மறைப்பும் இல்லாமல் பிரகாரம் சுற்றி வந்து சந்நிதியில் சாஷ்டாங்கமாக வெட்கம்விட்டு விழுந்து வணங்கினர். . " அப்பனே கணேசமூர்த்தி நல்ல நோக்கத்தோடு பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மான்முண்டி தர்மகர்த்தாவாக இருந்தால்