பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமா குருமூர்த்தி 415 தொடுவது இல்லை. ராஜிக்கு மட்டும் தான் ஸ்பெஷலாய் காபி போடுகிரு.ர்கள். ’’ - அம்மா வியப்பால் விழிகள் விரிய ராஜியை நோக்கினுள்: மாப்பிள்ளை ? ' அவரா ? இந்தியன் காபி ' அம்மா திகைத்தாள். ஆடைத்தயிரும், நீர் விட்ட சாதமுமாய்... ' அண்ணு விளக்க ஆரம்பித்தான் ராஜிக்குத் துக்கமும் அவ மானமும் பொங்கியது. காபி சாப்பிட்டால் அவர் உடம்புக்கு ஒத்துக் கொள்ள வில்லை... ' அவள் படபடத்தாள். பலே ! நீயும் பெரிய ஆளாகி விட்டாய் ராஜி ! சரி, காபி வேண்டாம். ஒவல், ஹார்லிக்ஸ் என்று ஏதாவது குடிக்கக் கூடாதோ? பணமா இல்லை ? சிக்கனம் தாயே! சிக்கனம், படி படியாக மாடு கறக்கிறது. பாலை மட்டுமா விற்கிரு.ர்கள். சாணத்தைக் கூட அல்லவா காசாக்கி விடுகிரு.ர்கள் !...' சிக்கனமும் சேமிப்பும் நல்லதுதானே அண்ணு ! ராஜியும் விடவில்லை. " காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே உள்ள வரை அனுபவிக்க வேண்டும். ஏதோ புதிதாய் வந்தவள் ஆயிற்றே என்று உனக்கு மட்டும் இப்போது சலுகையளிக்கி முர்கள். இன்னும் கொஞ்சநாள் ஆல்ை...' 'நானே அவர்கள் வழியில் சென்று விடுவேன்! " இடைமறித்த ராஜியின் குரலில் ரோசம். காபி அருந்தி விட்டு ஹாலில் சென்று ரேடியோவின் முன் அமர்ந்தாள் ராஜி. அவள் மனம் நிம்மதியின்றித் தவித்தது. முதன் முதலாகப் புக்ககம் சென்று திரும்பியிருக்கும் பெண்ணே அப்பா முதல் அனைவரும் அன்புடன் விழுந்து விழுந்து உபசரித்தார்கள். வந்த சில நாட்களுக்கு அதைப்பற்றி ராஜி பெருமிதமும் இன்பமும் கொண்டாள். ஆல்ை... நாளடைவில் படுத்தப்படுவதாய் ராஜி நாளடைவில் உணர்ந்து: பற்பல பண்டங்கள் அவளுக்கு வழங்கப் படுகையில், ஒவ்வொரு செயலின் போதும் அவள் புக்ககம் சிறுமைப்