பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியன் 431 தான் முருகேசன். டாணு தெரு திருப்பத்தில், ஒருகை வந்து அவன் சட்டையைப் பிடித்து இழுத்துத் தடுத்து நிறுத்தியது. திடுக்கிட்டுத் திரும்பியவன், தன் எதிரில் காங்க்லைன் பக்கிரி நின்று கொண்டிருப்பதைக் கண்டு, முகத்தில் சிரிப்பைத் தவழ, விட்டான். என்ன வாத்தியாரே, இப்படி மஜாக்கா போருப் போல இருக்குது ? என்று ஆரம்பித்தான் பக்கிரி. ' என்ன மஜா ?’ என்ருன் விரக்தியுடன் முருகேசன். " உனக்கு விசயம் தெரியுமா ? ’’ என்று கேட்டான் பக்கிரி, சொன்னத்தானே தெரியும் ! ' நம்ம மூலைத் தெரு முனுசாமி இல்லே, அதாம்பா அல்டாப் ஆறுமுகத்தோட தம்பி...... 5 * யாரு, ப்ளேட் பழனியோட சண்டை போட்டுகிட்டு, வெத்திலை பாக்குக் கடை வச்சிருக்கானே, அவளு? ' அவரே தான் அவரு மூக்காத்தா தெரு மூலையிலே, நேத்து சாயந்தரம் ஒரு குழந்தையை மிட்டாய் தரதா சொல்லி இட்டுக்கிட்டுப் போய், கழுத்திலிருந்த செயினை அபேஸ் பண்ணிட்டாரு! " சே, சே! அவன் ரொம்ப யோக்கியனச்சே! அப்படி யெல்லாம் செய்ய மாட்டானே ? வேறே யாரையான பார்த்துட்டுச் சொல்றயா? அட நீ ஒண்ணு! நான் சொன்னதை நிசம்ன நம் பிட்டே அவன் அழச்சிக்கிட்டுப் போனதை நீ கண்ணுலே கண்டதாக, கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு உன்னைக் கூப்பிடறேன். ’’ பொய் சாட்சி சொல்லக் கூப்பிடறயா? பாவம்பா ! அவன் கிட்டே உனக்கேன் இந்த குரோதம்?"

  • தம்பி ! நம்ம கிட்டயே இல்லே அவரு வேலையைக் காட்ட முரு இந்த தபா நம்பளெ உள்ளே தள்ளினவரே அவருதான்! நம்ப ப்ளேட் பழனி கிட்டே கூட ராங் பண்ணினரு விடு வேன : அதெல்லாம் என்ன பேச்சு, உன்னலே, ஆவல்லேன்ன சொல்லு, வேறே கிராக்கி பார்த்துக்கறேன்' என்று முடிவு கட்டுவதுபோல் பேசினன் பக்கிரி.