பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியன் 43.3 முருகேசன் அவசர அவசரமாக முகம் கழுவிக் கொண்டு பெட்டியைக் குடைந்தான், ஒரு சட்டைக்காக, சோதனையாக ஒன்று கூடக் கிடைக்கவில்லை. கோபம், ஆத்திரம், ஏமாற்றம் எல்லாமாகச் சேர்ந்து வந்தது அவனுக்கு, ரங்கம், ரங்கம் ' என்று உரக்கக் கத்தினன்; என்னங்க ' என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அந்த பெண் திலகம், " என் சட்டைகளெல்லாம் எங்கே ஒ ண் ண க் கூட க் காளுேமே அவசரமா எனக்கு வெளியே போகணும் ' என்று இரைந்தான். ஆமாம், அப்படி என்ன அவசரம், ஜட்ஜூ வேலை தடு மாறிப் போவுதா ? ' என்று அவள் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக உங்க சட்டைங்களெல்லாம் அழுக்கா இருக்கேன்னு இப்பத்தான் அரையன சோப்பு வாங்கியாந்து கசக்கிப் போட் டேன் என்று இழுத்தாள். ஐயோ, நான் 676767 பண்ணுவேன் ? ரொம்ப அவசர மாச்சே ' என்று அலறிஞன் முருகேசன். - - ரங்கம் சற்று யோசித்தாள். பிறகு கொஞ்சம் இருங்க ' என்று உள்ளே சென்றவள், தன் பெட்டியைத் திறந்து ஒரு புது சட்டையை எடுத்து வந்து கணவ்னிடம் கொடுத்தாள்; கதர்ச் சட்டையென்ருல் தன் கணவன் போட்டுக் கொள்ள மாட்டான் என்று தெரிந்திருந்தும், ஒரு அல்ப ஆசையில் அதைத் தைத்திருந்தாள் அவள். அன்பையே இழையாகக் கொண்டு நெய்யப் பட்டிருந்த ஆடை அது. ஆபத்துக் காலத்தில் கணவ னுக்கு அது உதவுகிறதே என்ற சந்தோஷத்தில், ஆவலுடன் அதைக் கணவனிடம் கொடுத்தாள். லஸ்லின், ஸில்க், லினன் தவிர மற்றவை முருகேசன் உடலில் ஏருது. ஆனல் அன்றைய அவசரம் ? ஏதோ ஒரு சட்டை கிடைத்ததே என்று அது என்னவென்று கூடப் பார்க்காமல் மாட்டிக் கொண்டு ஒடிஞன். சும்மாவா ? ஐம்பது ரூபாய் ஆயிற்றே ? 崇 를 警 Įstaaf பதினென்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பக்கிரி கோர்ட்டில் நிலைகொள்ளாமல் தவித்தான். முருகேசன் கால «Бт~28