பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள் சாரதா கண்ணிரும், கேவலுமாக வாதிட்டுக் கொண்டிருந் தாள். சரவணு ! நீ என்னிலும் மூத்தவகை இருக்கலாம்; ஆளுல் புத்தியில் என்னிலும் சின்னவகை, மட்டமானவகை மாறிவிட் டாய். எனக்கு விடுதலை வாங்கித் தந்துவிட்ட உரிமையின் பேரிலே எதை வேண்டுமானலும் பேசலாம் என்று துணிந்து விட்டாய். நான் விவாக ரத்துக் கோரியதன் அடிப்படை, என் கணவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத் தைத் தவிர, எனக்கு மறு வாழ்வு தேடிக்கொள்ள வேண்டும் என்ற மாற்று எண்ணத்தால் அல்ல. அவர்...அவர்... வேருெரு பெண்ணை மிகவும் மனம் விரும்பி நேசிக்கிரு.ர். அவர்கள் இன்ப வாழ்வுக்கு இடையூருக என் நினைவு அவரிடையே இருக்க வேண்டாம் என்பதற்காக மட்டுமே நான் குணம் கெட்டவளாக மாறி அவரிடமிருந்து விடுதலையும் வாங்கிக்கொண்டு விட்டேன். அதற்காக இன்னொருவனை மணந்து கொள்வேன் என்றும் நினைத்துவிட்டாயே? துர ... !' சாரதா விக்கி வெடித்துக் கொண் டிருந்தாள், அதை அடக்கிச் சரவணனிடமிருந்து சிரிப்பொலி பறந்தது. " அப்படியால்ை மிகவும் நல்லதாயிற்று சாரதா உன் கணவருக்கு எப்படி இன்னெரு பெண்ணை நேசிக்க உரிமை இருந்ததோ, அதைப்போலவே உனக்கும் இன்னொருவனே மணந்து கொள்ளவும் உரிமை உண்டு என்பதை நிலைநாட்டிவிட்டால் போயிற்று ! எனக்கும் என் கடமை முடிந்தாற் போலிருக்கும்.” போதும் நிறுத்து, உன் கடமையும், பாசமும். மேலே ஒரு வார்த்தை பேசிலுைம் என்ன நடக்குமோ தெரியாது!" குமுறிக்கொந்தளித்தாள் சாரதா. என் சொல்லைக் கேட்டு நடப்பதானல் மட்டுமே உனக்கு இந்த வீட்டில் இடமுண்டு இல்லையானல் இந்த நிமிடமே இந்த இடத்தை விட்டு வெளியேறு. ’’ ' எங்கே அண்ணு போவேன்? சாரதா அைைதயாகத் தடுமாறினுள். எங்கே வேண்டுமானலும் போ!' என உறுமினன் சரவணன்: - - - 4. g. அண்ணு 1 * * - " நான் இருக்கிறேன். என் வீட்டிற்கு வா அம்மா சாரதா போகலாம். ' என்ற அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் - - -