பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமதி சுப்பிரமணியம் 449 அண்ணன் நீலமேகம் நின்று கொண்டிருந்தார். " திருமணம் என்பது நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்ளும் கடைச் சரக்கல்ல; கணவன்-மனைவி உறவு, காலம் காலமாய்த் தொடர்ந்து வரக்கூடியது. அதை எந்தக் காரணத்தாலேயும்தியாகத்தின் அடைப்படையாலும் கூட முறித்துக் கொள்ள முடி யாத உறவு. பாசம், பற்று எல்லாமே அது தான். சட்டமும் சமூகமும் உங்களைப் பிரித்தாலும், அன்பும், பாசமும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் உங்களை ஒன்று சேர்க்கட்டும். நான் உங்கள் உறவு ஒன்றுகூட முயற்சி செய்கிறேன், ' என்று கூறிய அண்ணனின் பேச்சைத் தொடர்ந்து, அவரைப் பின்பற்றி நடந் தாள் சாரதா, ёт-~29 .