பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 உண்டி கொடுத்தோர் கட்டியனைத்துக் கொண்டு, ' என்ன, என்ன ? ' என்று விசாரித் தோம், அடுத்த வீட்டுக்காரர் தன்னை அடித்து விட்டதாகக் கூறி கோ வென்று அழுதான். எனக்குக் கோபம் பீறிட்டு வந்தது. அந்த அடுத்த வீட்டுக் காரன் அப்பொழுது என் முன்னே நின்றிருந்தால் அவனே என்ன செய்திருப்பேனே என்று இப்பொழுது நினைத்தாலும் என் மெய் நடுங்குகிறது. - விரு, விரு என்று அவன் வீட்டுக்கு ஓடினேன். அப் பொழுது தான் அவன் சாப்பிட்டு விட்டுக் கையைத் துடைத்துக் கொணடிருந்தான், பச்சைக் குழந்தையை இப்படி அடித்திருக்கிருயே, உனக்கு மனித இதயம் இருக்கிறதா ? என்று கத்தினேன். அந்த மனிதன் அமைதியாகப் பேச ஆரம்பித்தான் : சகோதரரே! நான் சொல்லப் போவதைச் சற்றுப் பொறுமை யுடன் கேட்டுத் தவறிருந்தால் என்னை மன்னியுங்கள் ', என்ருன், - களங்கமில்லாத அவன் பார்வையும், கலக்கமில்லாத அவன் பேச்சும் என்ன நிலை குலையச் செய்து விட்டன. ஹஅம் சொல்லும், ' என்று அதட்டினேன்.

  • சோதரா நானும், என் மனைவியும், என் குழந்தைகளும் மூன்று நாளாகப் பட்டினி, பசி தணிக்க, வயிற்றில் கல்லேக் கட்டிக் கொண்டு, வல்லவனே நினைந்துருகிய வள்ளல் நபி பெரு மாளுரை நினைந்து, நான் எப்படியோ பசியின் கொடுமையைத் தாங்கிக் கொண்டேன். என் மனைவியும், தான் கண்ணிர்விட்டால், எங்கே நான் வேதனை பொறுக்காது துடி, துடிப்பேனே என்று தன் துயரை அடக்கிக் கொண்டாள்.

ஆளுல் பசியில்ை கேவிக் கேவி அழுது-பிறகு அழவும் திராணியற்றுச் சுருண்டு படுத்திருக்கும் என் செல்வங்களைக் காண எங்களால் முடியவில்லை. - . இரண்டு நாட்களாக நானும் வேலைக்கு அலைந்து LTIt,ಕೆ தேன். ஒரு மூட்டையைக் கூட யாரும் என்னத் தூக்கச் சொல்லவில்லை. . . - இன்று ஏதேனும் உண்பதற்குக் கொண்டு வராமல் விடு திரும்புவதில்லை. என்ற உறுதியோடு காலையில் வெளிக் கிளம்பி