பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 உண்டி கொடுத்தோர் விட்டுப் பணமும் சேர்த்து வைக்கிருேம். இது அநீதி ஆயிஷா ? பெரும் அநீதி கொண்டு வா அந்தப் பணத்தை அது என் சோதரனுக்கு உரியது, ' என்று கத்தினேன். முந்நூறு திர்ஹமும் அந்தச் சோதரனின் கைக்குச் சென்றது. இது தான் நான் ஹஜ்ஜுக்குப் போக விருந்த கதை, ' என்று கூறி முடித்தார் அஹ்மது அஷ்காக்.

  • ஸுப்ஹானல்லாஹ் : ஆண்டவன் மனிதனின் துய எண்ணத்துக்கும் பரிசு தருகிருன் 1’ என்று வியந்து நின்ருர் கள் துன்னுான் மிஸ்ரீ.

용 爭晏 "ஆஹா பசியின் கொடுமையையும், அதைப் போக்க உதவுவதினால் உண்டாகும் புண்ணியத்தையும் அருமையாக விளக்குகிறதே உங்கள் கதை 1 என்று ரசித் தார் முத்துசுந்தரம். பாய் ! நேர்த்தியான கதை தான். ஆனால் நாம் வந்த காரியம்...... ' என்று தம் குறிக்கோளை நினைவு படுத்தினர் நண்பர் மகுதூம் மியான். அதற்கு முன்னுரை தான் இது. முன்ஷியவர்கள் இப் பொழுது நான் விட்ட இடத்திலிருந்து துவங்குவார்கள்’’ என்று கூறி வைத்தேன். நீங்கள் கூறியது தான் என் பொருளாதாரத்துக்கு முன் னுரையும், இறுதியுரையுமாகும். ஒவ்வொரு மனிதனும் தன் அண்டை வீட்டுக்காரனின் நலத்தில் அக்கரை செலுத்த ஆரம் பித்தால், பசியேது? பிணியேது...-' என்று தம் கதையைத் துவங்கினர் முத்துசுந்தரம். Ож О