பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 ஆத்மதிருப்தி அதுசரி, அதற்கு வீடு போதுமே! ஞாபகம் உண்டாவதற்கு ஒரு இடம் தானே முக்கியம்? அதற்கு எந்த இடமாயிருந்தால் στόότώύι Ρ" "

  • நீ சொல்லுவது நியாயமான வார்த்தை தான். ஆனல் மனத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதற்கு அமைதியான ஒரு இடம் தேவை. கோலாகலம் நிறைந்த உலகத்தில் மனித னின் மனம் ஒருமைப்பட முடியாது. ஒருமைப் பட்ட மனம் ஏற்படாமல் சாத்துவீக பாவனைகள் எழுவது சிரமம். மனம் ஒருமைப்படாமல் அடிக்கடி சிதறித்திரிய ஆரம்பித்து விடும்.

1 ஆமாம், அதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். முகம்மதி யர்களும் கிறிஸ்தவர்களும் மூர்த்தி பூஜை செய்வதில்லையே ! அப்படியானல் அவர்களுடைய உபாசன அரை குறையானது தான) ; , , 'ஆல்ை அவர்களுக்கும் ஒரு ஆதாரம் இருக்கிறது. கிறிஸ்து வர்கள் ஏசுநாதரின் சிலுவையையும் பைபிளையும் ஆதாரமாகக் கருதுகிரு.ர்கள். முகம்மதியர்களோ ?- அவர்களுக்குக் கண்ணில் படும்படியான ஒரு ஆதாரமும் இல்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனல் அவர்கள் காதுகளைக் கைவிரல்களால் அடைத்துக் கொண்டு, அல்லாஹோ அக்பர்’ என்ற த்வனியினால் தங்கள் மனத்தை ஒருமைப்படுத்த முயற்சிக்கிருர்கள். ஆனல் நம் ஹிந்து கலாசாரம் மிகவும் பழமையானதால்-விஸ்தாரமான தால் தன் ஆராதனைக்கு ஒரு உருவம் கொடுத்துச் சாந்தியுற்ற மனத்துடன் ஆராதனையில் ஈடுபடுகிறது.' ' என்னதான் சொன்னலும் மூர்த்தி பூஜையின் விஷயம் எனக்குத் தெளிவாக விளங்கவில்லை. ’’ காந்திஜியை எடுத்துக் கொள்ளேன். அவர் மகா புருஷர். மாந்தருக்குள் ஒரு தெய்வம். தம் காலத்தில் ஒரு யுகத்தையே நிர்மாணித்தவர். சத்தியமும் அஹிம்சையுமே உருவானவர். இந்த எண்ணம் மட்டுமே அவரை நினைவில் இருத்திக் கொள்ளப் போதுமானதல்லவா? ஆல்ை நாம் அவருடைய படத்துக்கு மாலை சூட்டுகிருேம். அவருடைய சமாதிக்குப் புஷ்பம் போடுகி ருேம். அவருக்கு ஞாபகச் சின்னம் எழுப்புகிருேம். ஆகவே, நமக்குத் தெரிவது என்ன ? மூர்த்தி பூஜைதான் அவரிடமுள்ள பக்தியையும் சிரத்தையையும் நாம் காட்டுவதற்குச் சிறந்த சாத னம் என்று ஆகிறது. என்ருள் கிரிஜா. . உண்மைதான், மன்னி. இன்று தான் நான் முதல் தடவை யாக உன்னுடன் கோவிலுக்கு வந்தேன். இவ்வளவு நாட்களும் நான் கோயிலுக்குப் போய்ப் பொழுதை வீணுக்குவது தான்