பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

át மஹி *; 49 கிராமராஜ்ஜியம் & 6 so ... . * * ബ ബ நீங்கள் தானய்யா வரவேண்டும். ' "அது ஏனய்யா ? எத்தனையோ சிறப்பான தலைவர்கள் இருக் கிருர்கள். அதை விட்டு விட்டு ஒதுங்கி வாழும் என்னைப் பிடித் துக் கொண்டு' என்றேன். ': அதென்னமோ எனக்குத் தெரியாது. அம்மா சொன் னங்க: இந்த வருசம் குடியரசு விழாவிலே கொடி ஏத்தரது குருவய்யாதான் என்று திட்ட வட்டமாகச் சொல்லிட்டாங்க ! எனக்கு அதான் தெரியும், ’’ - அது யாரய்யா அந்த அம்மா ? என் வாழ்வில் எனக்கு உத்தரவு இட ஒரு அம்மா ?” அது தானுங்க சோமரசம் பேட்டை அம்மா அதோட அந்த ஊர் சனங்க எல்லாமே ஒரு கால்லே நின்னு ஒங்களெக் கூட்டியாரச் சொல்லுராக. நீங்க வந்து தான் ஆகணும். ' என்று அன்புக் கட்டளையிட்டார் அவர். என்றுமே அன்புக்குக் கட்டுப்படும் நான் ஒப்புக்கொண்டேன்; திருச்சிக்கு மேற்கே ஐந்து கல் தொலைவிலுள்ள சோமரசம் பேட்டையில் குடியரசு தின விழாவுக்கு வந்து கொடியேற்ற ஒப்புக் கொண்டு விட்டேன். இன்று புறப்பட்டும் விட்டேன். இப்போது அங்கெல்லாம் டவுன் பஸ் போய்க் கொண்டிருக்கிறது, மெயின் கார்டு கேட்டுக்கு வந்து விட்டேன். ベ・く х . எட்டாம் நெம்பர் பஸ் வந்த பாடாக இல்லை. இன்று மட்டும் என்னுள் ஒரு இனம் தெரியாத குதூகலம், ஏன் என்று எனக்குத்