பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 கிராமராஜ்ஜியம் கதர் மாலையைப்பற்றி நிற்கிறேன். என்னிடம் மாலையைப்பெற அவர் குனிகிருர் என்னிடம் அவர் கேட்கிருர். இந்த மாலை யிலுள்ள நூலே நீநூற்ருயா?” என்று, நான் தலையை அசைக் கிறேன். இல்லை என்று. அண்ணல் வேண்டாம் என்பதாகக் கையை நீட்டி விடுகிருர், நான் விழித்த பின்னரும் அந்தக் கை என்ன நோக்கி நீண்டிருப்பதாக ஒரு தோற்றம். அதையே அபயகரமாகக் கொண்டேன். அன்று துவங்கினேன் நூல் நூற்க. இன்னம் நூற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடன் மட்டும் இல்லாமல் இந்தப் பக்கத்து கிராம மக்கள் அனைவரும் நூற்கிருர்கள். வீட்டிலி ருந்த படியே ஏதோ சம்பாதிக்கிருேம். நான் மகாத்மா காந்திய வர்களைப் பார்த்தவள் இல்லை. அந்த பாக்கியம் தலைமை தாங்கும் குருவுக்கு நிறைய உண்டு. அவர் பேசுவார், " நான் சொன்னேன். ' அன்பர்களே ! அம்மையார் கூறியபடி நான் அண்ணலை நேரேபார்த்தேன். மாலை அணிவித்தேன். அதன் பின்னர் பலமுறைகள் அண்ணலே அருகில் பார்த்திருக்கிறேன். ஆனல் அந்த பாக்கியத்தை வழங்கியவர்கள் முன்னர் பேசிய ரோஜம்மையார் தான். " எப்படி என்ருல் அவர்கள் கூறிய படி கனவில் அண்ணலைக் கண்டு விட்டதளுல் அவர்கள் மறுத்து விட்ட நிகழ்வை நிறை வேற்ற என்னேப் பணித்தார்கள். நான் அண்ணலுக்கு மாலை யணிவித்தேன். அன்றிலிருந்து அரசியலில் பங்கு கொண்டேன். அதன் சின்னமாகக் கதர் அணிகிறேன். ஆனல் தக்களி பிடித்து நூற்றவன் அல்லன். நான் அண்ணலின் அரசியல் வழி தொடர்ந்தேன். அது அத்தனே இனிமை வழங்க வில்லை; அம்மையார். அண்ணலின் வேறு வழியான நிர்மாண திட்டத் தைத் தொடர்ந்தார்கள். அது என்றும் குண்ரு இளமையுடன் தொடர்ந்து வருகிறது : கன்னித் தமிழைப் போல......" என்று பேசி அமர்ந்தேன். விழா அமளி முடிந்த பின்னர் ரோஸம்மா என்ற ரோஜா கேட்டார்கள், " என்ன குறு...திருச்சியில் இருக்கிறீர்களா ? ’’ என்று. "ஆமாம் ரோஜா ! ஆல்ை இந்தப்பக்கம் வந்ததே இல்லை...' அதுதான் சென்னைக்கும் டில்லிக்கும் போவதற்கே சரியா யிருக்குமே! : "ஆமாம்! எல்லா இடங்களுக்கும் போனேன். பல பதவி கள் வகித்தேன்...என்ன பிரயோசனம்.: -