பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹறி 435 ஏன் ? அதுவும் அண்ணலின் வழியில் நாட்டு சேவை தானே ? : " அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். பதவி வந்தபின்னர் போதை தருகிறதே...அதில் தடுமாருதவர்கள் tfirrr, ... ** ஏன் நீங்கள் நிலையாக இருக்கிறீர்களே ? ' . நிற்கலாம்! ஏனெனில் எனக்கென்று உள்ளது நான் தானே ? ஏன்? உங்கள்.குடும்...ப...ம்...' ஏன் ! நிங்கள் எல்லோரும் தான்...' ' அப்படியானல்...வாழ்வில் ஏதும் துக்ககரமான,.....' சுபமே ஏற்படாத போது துக்ககரம் என்ன. நீ கேட்பது புரிகிறது...நான் திருமணமாகாதவன் தான் இன்னமும்...' 'ஒஹோ வழி வேருக இருந்தாலும் நிலைமை ஒன்று தான்...' " ஏன் ரோஜா நியும் இன்னம்.கன்னிதான...' ‘' வேறே என்ன செய்வது குரு மகுளாளி மகன் கணேசன் இருந்தானே. அவனுக்குப் பெண் கேட்டார்கள், நான் மறுத்து விட்டதால் என் பெற்ருேர் என்னைத் துன்புறுத்தினர். நான் அன்றே தனித்து வந்து விட்டேன். இந்த நூற்பாலையைத் துவக்கினேன். என் வாழ்வுக்குத் தேவையான ஊதியத்தை இந்த சர்க்கா தருகிறது...மவுனமாக வாழ்வை நடத்துகிறேன்: கணேசன மணந்திருந்தால்...இந்த நிம்மதி கிடைக்குமா ?” 'நிம்மதி என்பது சரி...தாயாக, மாமியாக, பாட்டியாக...' ' எல்லாமாக இந்தக் கிராம மக்களுக்குத் தோற்ற மளிக் கிறேன். அண்ணலின் வழியில் அன்பும் சேர்த்துக் கொண்டால், அனைத்துலகும் நமது குடும்பம் தானே...' !

  • அந்தக் குடும்பத்துள் என்னையும்.’’

" இதற்கு வேண்டுகோள் வேரு.... இந்த நாடே என் வீடு. அதில் உள்ள மக்கள் அனைவரும் என்னும் போது. அதில் நீங்க. ளும் சேர்ந்தவர் தானே... ?

  • இருக்கலாம்...ஆனலும் ...”