பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 86 கிராமராஜ்ஜியம் 'ஆலுைம் என்ன ? இதோ இந்த மனையில் இன்னம் இடம் இருக்கிறது. உங்களுக்கும் ஒரு பர்ண சாலை அமைத்துக் கொண்டு... விருப்பமிருந்தால் இங்கேயே... ' அது தான் நானும் நினைத்தேன். பட்டண வாழ்வு எனக் குப் பிடிக்கவில்லை... அதிலும் வளர்ந்து வரும் திருச்சியில்... ' பேசாமல் இங்கே வந்து நிம்மதியாக... வாழலாமே. ' ' எனக்கும் நூற்கக் கற்றுக் கொடுப்பாயா...' ' நூற்பது என்ன... கிராம ராஜ்யத்தின் கலைகள் அனைத்தை யும், கற்கலாம்... ' ஆமாம் ! அதுவே சரி ; அண்ணவின் வழியில் பிரிந்தோம்... மீண்டும் அண்ணலின் வழியிலேயே ஒன்று படுவோம். ' அதன் பிறகு நான் திருச்சிக்கு வரவேயில்லை...